அரசியல் ஏற்பாடு ஜோர்.. திருவண்ணாமலை அருணகிரி நாதர் கோவிலில் ரஜினிகாந்த் அண்ணன் சிறப்பு யாகம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணகிரிநாதர் கோயிலில், நடிகர், ரஜினிகாந்த் அண்ணன் சத்திய நாராயணன், ரஜினியின் பிறந்த நாள் மற்றும் அவர் தொடங்க உள்ள கட்சி வெற்றி பெற வேண்டும் என சிறப்பு யாகம் நடத்தினார்.
Recommended Video

ரஜினிகாந்த் சமீபத்தில் பெங்களூர் சென்று அண்ணன் சத்திய நாராயணனை சந்தித்து அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கட்சி துவங்க உள்ளதாக ரஜினி அறிவித்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது.

அரசியல் வெற்றிக்காக, அண்ணனிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த், அண்ணாத்த சூட்டிங்கிற்காக ஹைதராபாத் செல்கிறார். இந்த நிலையில்தான், சத்தியநாராயணன், திருவண்ணாமலை அருணகிரிநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்துள்ளார்.

கட்சி துவங்கி வெற்றி பெறுவதில் ரஜினிகாந்த் தரப்பு மிகவும் உறுதியாக இருப்பதை இதுபோன்ற நிகழ்வுகள் உறுதி செய்கின்றன என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி












Click it and Unblock the Notifications