மன்னார்குடியில் அரசுப் பள்ளி மாணவிகள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
திருவாரூர்: மன்னார்குடியில் அரசுப் பள்ளி மாணவிகள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் அரசு பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்ப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவிக்கு கொரோன வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பள்ளியில் உள்ள 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் 5 மாணவிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் 5மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாணவிகளுக்கு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வைரஸ் தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்த மன்னார்குடியில் உள்ள அரசு பெண்கள் பள்ளிக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications