தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் தோல்வி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக வேட்பாளர் எல்.முருகன் திடீரென பின்னடைவை சந்தித்து தோல்வி அடைந்துள்ளார். சுமார் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் பாஜக தலைவர் எல்முருகன், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியில் உள்ளார். திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கயல்விழி போட்டியில் உள்ளார். அமமுக சார்பில் கலாராணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் ரஞ்சிதா மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் சார்லி ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

இதில் திமுக வேட்பாளர் கயல்விழி 63434 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.. பாஜக வேட்பாளர் எல்.முருகன் 61697 வாக்குகள் பெற்று 2வது இடத்தை பிடித்தார். நாம் தமிழர் வேட்பாளர் ரஞ்சிதா 4550 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக நாகர்கோவிலில் வென்றுள்ளது. திருநெல்வேலியில் முன்னிலை வகிக்கிறது. மொடக்குறிச்சி மற்றும் உதகையில் பின்னடைவில் இருந்தாலும் கடும் போட்டி காணப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சார்லி 1611 வாக்குகள் பெற்று 4வது இடத்தை பிடித்தார். நோட்டோவிற்கு 1347 வாக்குகளும், அமமுகவின் கலாராணி 853 வாக்குகளும் கிடைத்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications