திருப்பூர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024: தொழில் நகரை தக்க வைத்த சிபிஐ! மூன்றாவது இடத்தில் பாஜக
திருப்பூர்: திருப்பூர் லோக்சபா தொகுதியில் சிபிஐயின் கே.சுப்பராயன் இரண்டாவது முறையாக மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். பாஜகவின் ஏ.பி.முருகாணந்தம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
திருப்பூர் லோக்சபா தொகுதியில் கே.சுப்பராயணன் (சிபிஐ) ஏ.பி.முருகாணந்தம் (பாகஜ) அருணாச்சலம் (அதிமுக) சீதா லட்சுமி (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்டோர் களம் கண்டனர்.

திருப்பூர் அதிமுக செல்வாக்கு பெற்ற தொகுதியாக இருந்தாலும், சமீப காலமாக திமுக மற்றும் சிபிஐ ஆதரவு பெற்ற தொகுதியாக மாறியுள்ளது. இம்முறை தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் போட்டியிடாமல் பாஜக, அமுதிக களம் காண்பதும் சிபிஐ வேட்பாளருக்கு நேரடி போட்டியாக பார்க்கப்படுகிறது.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
கடந்த 1951ல் தொடங்கி 2019 வரை, 17 லோக்சபா தேர்தல்கள் இந்த தொகுதியில் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் 8 முறை அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொகுதியில் அதிக வெற்றிகளை பெற்ற கட்சியும் இதுதான். இதனை தொடர்ந்த காங்கிரஸ் 5 முறை இந்த தொகுதியில் வென்றிருக்கிறது. இது தவிர திமுக 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கே.சுப்பராயன் இந்தமுறையும் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ஏ.பி.முருகாணந்தமும், அதிமுக சார்பில் அருணாச்சலமும், நாம் தமிழர் சார்பில் சீதா லட்சுமியும் களம் காண்கின்றனர்.
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்) - 4,26,826
என்.ஆர்.கோவிந்தராஜர் (அதிமுக) - 2,12,349
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
சி.சிவசாமி ( திமுக) - 2,95,731
எஸ்.கே.கார்வேந்தன் (காங்கிரஸ்) - 2,10,385
கே.பாலசுப்பிரமணியன் (கொங்கு முன்னேற்ற கழகம்) - 95,299
தினேஷ்குமார் (தேமுதிக) 86,933
சிவகுமார் (பாஜக) 11,466
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
வி.சத்யபாமா (அதிமுக) - 4,42,778
என்.தினேஷ் குமார்(தேமுதிக) - 2,63,463
எம்.செந்தில்நாதன் (திமுக) - 2,05,411
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்) 47,554
கே.சுப்பராயன் (சிபிஐ) - 33,331
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
கே.சுப்பராயன் (சிபிஐ) - 5,08,725
எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக) - 4,15,357
சந்திரகுமார் (மக்கள் நீதி மய்யம்) - 64,657
எஸ்.ஆர்.செல்வம் (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) - 43,816
ஜெகன்நாதன் (நாம் தமிழர் கட்சி) - 42,189
அய்யனார் (பகுஜன் சமாஜ் கட்சி) 7,321
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
கே.சுப்பராயன் (சிபிஐ) - 4,72,739
அருணாச்சலம் (அதிமுக) - 3,46,811
ஏ.பி.முருகானந்தம் (பாஜக) - 1,85,322
சீதா லட்சுமி (நாதக) - 95,726
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications