பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. அதிமுக- பாஜக ஓட்டு கேட்டு வராதீர்.. திருப்பூரில் அதகளப்படும் போஸ்டர்
Recommended Video

சென்னை: திருப்பூரில் இந்த வீதிகளில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அதிமுக- பாஜக இங்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம் என அப்பகுதி மக்கள் போஸ்டர் வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் அதிமுக பிரமுகரின் மகனுக்கு தொடர்பு என்று கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக ஆதாரங்கள் ஏதும் வெளியாகவில்லை. அதுபோல் பாஜக ஆட்சியில் வடமாநிலங்களில் எத்தனையோ சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

இதில் சில சம்பவங்கள் பாஜக பிரமுகர்கள் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே மத்தியிலும் மாநிலத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற விஷயம் பரவலாக பேசப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூரில் தென்னம்பாளையம், வெள்ளியங்காடு, பட்டுகோட்டையார் நகர் என பல்வேறு பகுதிகளில் "இந்த வீதிகளில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அதிமுக- பாஜக இங்கு ஓட்டு கேட்டு வர வேண்டாம்" என மிகப் பெரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications