"திருப்பூர் தல".. கருப்புக்கு எதிராக அடித்து விளையாடிய காவி! #TirupurWelcomesModi
திருப்பூருக்கு மோடியை வரவேற்கும் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video

திருப்பூர்: நீங்கள் மட்டும்தான் பிரதமருக்கு எதிர்ப்பு காட்டி மீம்ஸ்களை போடுவீங்களா, நாங்களும் அவரை வரவேற்று மீம்ஸ்களை போடுவோம் என்று பாஜகவினர் ட்விட்டர் களத்தில் தாவி குதித்துள்ளனர்.
டிவிட்டரில் #GoBackModi டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் மோடி 2 முறை தமிழகத்துக்கு வந்தபோது எப்படி இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனதோ இப்போதும் அதேபோல தமிழகர்களால் தேசிய அளவில் ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இதில் ஒரு பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், தமிழக மக்களுடன் ஆந்திரா மக்களும் சேர்ந்து இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

பாஜகவின் புது ஐடியா
ஏற்கனவே 2 முறை இந்த ஹேஷ்டேக்கினால் கடுப்பான பாஜக, இந்த முறை புது ஐடியாவில் இறங்கிவிட்டது. அதிலும் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கிற்கு இணையாக திருப்பூர் வெல்கம்ஸ் மோடி என்று பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
|
திருப்பூர் தல
அந்த மீம்ஸ்களில் எல்லாம் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மோடி கலக்குகிறார்.
பள்ளிக் குழந்தைகள் மோடியை கட்டி பிடித்து கொண்டு சுற்றி நிற்பது போல ஒரு மீம் உள்ளது. அதற்கு "திருப்பூர் தல" என்று ஒரு கேப்ஷனும் உள்ளது.
|
தமிழிசை சவுந்தராஜன்
இன்னொன்றில், ஒரு வீட்டின் முன்பு கார் நிற்கிறது. அந்த காரை சுற்றிலும் மோடியின் ஸ்டிக்கர் படங்கள் ஒட்டப்பட்டுள்ளது. கார் கண்ணாடிகளை கூட படங்கள்விட்டு வைக்கவில்லை. இதில் ஒரு ஓரத்தில் தமிழிசை சவுந்தராஜன் படமும் உள்ளது.
|
காவி மயம்
மேலும் திருப்பூர் முழுவதும் பிரதமரை வரவேற்கும் விதத்தில் அமைந்த ஒரு போட்டோ பதிவிடப்பட்டுள்ளது. விசாலமான ஒரு நெடுஞ்சாலை முழுவதும் பாஜகவின் காவி கொடி பறக்கிறது. ரோடு முழுவதும் காவி மயமாகவே உள்ளது.
|
டீச்சர் கைநாட்டு
இது எல்லாவற்றையும் விட ஹைலைட் "நாட்டாமை" பட டீச்சரை வைத்து ஒரு மீம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் டீச்சர் மோடியை வெல்கம் செய்து கைநாட்டு வைப்பது போல இருக்கிறது. அதாவது டீச்சர் மயங்கிய நிலையில் கூட "வெல்கம் மோடிஜி" என்று எழுதிவிட்டு கைநாட்டு வைப்பதுபோல உள்ளது.

மைன்ட் வாய்ஸ்
வெல்கம் மோடி என்று இத்தனை மீம்ஸ்களை பாஜகவினர் வளைத்து வளைத்து பதிவிட்டாலும், கோ பேக் மோடிக்கு ஈடாகுமா என்று பெரும்பாலானோரின் மைன்ட் வாய்ஸ் கேட்க முடிந்தது
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications