திருச்சியில் தலைகுப்புற கார் கவிழ்ந்து விபத்து... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தம்பதி!
திருச்சி அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காயம் அடைந்த கணவன், மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
Recommended Video

திருச்சி: திருச்சி அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், காயம் அடைந்த கணவன், மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
திருச்சி அடுத்த காட்டூரைச் சேர்ந்தவர்கள் அரவிந்த் - புவனிகா தம்பதியினர். இருவரும் தங்களது காரில், திருச்சியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது டயர் பஞ்சர் ஆனது. இதில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் காயமடைந்தனர். உடனடியாக, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தலைகுப்புற கிடந்த காரை, பொதுமக்கள் உதவியுடன் மீட்டு காவல்நிலையம் எடுத்துச் சென்றனர். இதனிடையே, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications