அதிர வைக்கும் ஆபாச வீடியோ.. அரசியல்வாதிகளுக்கும் தொடர்பா.. உண்மையை கக்கிய அல்போன்ஸ்
ஆபாச வீடியோ பரப்புவோர் மீதான நடவடிக்கை தீவிரமாகிறது
Recommended Video
திருச்சி: ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ள அல்போன்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் சிலருடன் தொடர்பு இருக்கிறதாம்.. பல்வேறு கட்சி பிரமுகர்களுடன் நெருங்கி பழகியுள்ளார் இவர்.. இதனால், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற உள்ளதால், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் மத்தியில் அதிர்ச்சி கலந்த கலக்கம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை யாரும் டவுன்லோடு செய்யக்கூடாது, ஷேர் செய்யக்கூடாது, மீறினால் 7 முதல் 10 வருட ஜெயில் என்று கூடுதல் டிஜிபி ரவி எச்சரித்தார்.
ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்கள் யார் என்ற லிஸ்ட் தயாராகி வருவதாக சொல்லப்பட்ட நிலையில்தான், நேற்று கிறிஸ்டோர் அல்போன்ஸ் என்பவர் சிக்கினார்.

ஐபி முகவரி
குழந்தைகளின் ஆபாச வீடியோவை இவர் டவுன்லோடு செய்துள்ளார்.. நண்பர்களுக்கும் ஷேர் செய்திருந்தார்.. இந்த துல்லியமான தகவல்கள் மொத்தமாக கிடைத்தபிறகுதான், திருச்சியை சேர்ந்த அல்போன்ஸை போலீசார் கைது செய்தனர். இவரது ஐபி முகவரியை வைத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆபாச வீடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவரது காஸ்ட்லி செல்போனும் மெமரி கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்திற்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பணம் குவித்தாரா?
ஜெயிலில் உள்ள அல்போன்ஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அல்போன்ஸ், திருச்சி உட்பட பிற மாவட்டங்களிலும் சிறுமிகளை ஏமாற்றி வீடியோ எடுத்து, அதனையும், வெளிநாட்டு ஆபாச வெப் சைட்டுகளுக்கு பரப்பி பணம் குவித்தாரா என்ற விசாரணையும் நடந்து வருகிறது.

சைக்கோ
நிலவன் என்ற புனை பெயரில் பேஸ்புக் கணக்கு ஆரம்பித்து, குழந்தைகளின் ஆயிரக்கணக்கான ஆபாச படங்கள், வீடியோக்களை இவர் ஷேர் செய்துள்ளார்.. கடந்த 4 வருஷங்களாகவே அல்போன்சுக்கு இதுதான் வேலையாக இருந்திருக்கிறது.. இந்த ஆபாச வீடியோவையே திரும்ப திரும்ப பார்த்து, சைக்கோ போல உள்ளாராம் அல்போன்ஸ்.

150 பேர்
கிறிஸ்டோருக்கு கல்யாணம் ஆகி 10 வருடமாகியும் குழந்தைகள் இல்லை.. இந்த விரக்தி, கடுப்பில் இப்படி நடந்து கொள்ள தொடங்கினாரா என்று தெரியவில்லை.. வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் 150-க்கும் மேற்பட்டோர் இவரிடம் தொடர்பில் இருந்துள்ளனர்..

அரசியல் புள்ளிகள்
இந்த 150 நண்பர்களின் லிஸ்ட் தயாராகி வருகிறது.. முக்கிய நண்பர்களிடமும் விசாரணை நடக்கிறது.. ஆனால் பலர் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளனர்.. தலைமறைவாகியும் உள்ளனர்.. அவர்களை தேடும் படலம் தொடர்கிறது. அல்போன்ஸ், அரசியல் கட்சியிலும் இருந்திருக்கிறார்.. இதன்மூலம் பல்வேறு கட்சி பிரமுகர்களுடன் நெருங்கி பழகியும் வந்துள்ளாராம்.. இப்போது அல்போன்ஸ் கைதாகி உள்ளதால், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளனராம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications