ஊரடங்கு.. வேலையில்லாததால் வேளாங்கண்ணியிலிருந்து திருச்சிக்கு நடந்தே வந்த சூளை தொழிலாளர்கள்
திருச்சி: மணப்பாறை அருகே ஒட்டன்சத்திரம் சேர்ந்த ஒரு சிறுமி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் போலீசார் விசாரணைக்கு பின்னர் லாரி மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மணப்பாறை அருகே ஒட்டன்சத்திரத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு செங்கல் சூளைத் தொழிலுக்கு 6 பேர் சென்றனர். வேலை இல்லாததாலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும் மீண்டும் சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்திற்கு வருவதற்கு 9 நாட்களாக நடந்தே வந்தனர்.

இதையடுத்து அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இரண்டு நாட்களாக பசியில் இருப்பதாக கூறினர்.
இதையடுத்து போலீஸார் அனைவருக்கும் உணவு வழங்கி செலவுக்கு கையிலிருந்த பணத்தையும் கொடுத்து அந்த வழியாக வந்த லாரியில் ஏற்றி சொந்த ஊரில் இறக்கிவிட்டுவிட்டு மணப்பாறை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு லாரி ஓட்டுநரிடம் கூறி அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
-
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications