இழப்பீடு தொகை போதாது.. காவிரி ஆற்றில் புதைந்து விவசாயிகள் நூதனப் போராட்டம்!
திருச்சி: கஜா புயல் பாதிப்பிற்கு நியாயமான நிவாரணம் கேட்டு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கொட்டும் மழையில் காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
கஜா புயல் பாதிப்பிற்கு நியாயமான நிவாரணம் கேட்டு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நண்பகல் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் கொட்டும் மழையில் காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள்
நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 16-ந்தேதி தாக்கிய கஜா புயல் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டம் முழுவதும் கடும் பாதிப்படைந்தது. கஜா புயலால் தம் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு உரிய நியாயமான இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் கொட்டும் மழையில் காவிரி ஆற்றில் மணலில் புதைந்து போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் இருந்த விளை பொருட்களான நெல், தென்னை, வாழை, கரும்பு, பலா, கொய்யா போன்ற எண்ணற்ற பயிர்கள் ஒடிந்து விழுந்தும், நீரில் மூழ்கியும் சேதம் அடைந்தது. விவசாயிகள் தம் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாய் நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். 8 வழி சாலைக்கு விவசாய நிலங்களை எடுக்கும்போது பாதிப்புக்கு உண்டான விவசாய பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கியதை விட, கஜா புயலில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தரும் இழப்பீட்டு தொகை குறைவாக உள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications