பயணிகளின் கோரிக்கைக்கு மதிப்பு.. தீபாவளி முதல் திருச்சி - பெங்களூரு மாலை நேர விமான சேவை
திருச்சி: தீபாவளி முதல் அதாவது அக்டோபர் 27ம் தேதி முதல் திருச்சி - பெங்களூரு மாலை நேர விமான சேவையை இண்டிகோ நிறுவனம் துவக்க உள்ளது.
திருச்சி மற்றும் பெங்களூருவுக்கு இடையில் தினசரி இண்டிகோ விமான நிறுவனமானது காலை நேர சேவையை வழங்கி வருகின்றது.

ஓடுதள பராமரிப்பு உள்ளிட்ட சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த சேவையானது தற்காலிகமாக வரும் அக்டோபர் 27ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
எப்போதும் நிரம்பி வழியும் இந்த சேவையானது திடீரென நிறுத்தப்படவுள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
பத்திரிக்கைகள், ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் வாயிலாக மீண்டும் இந்த சேவையை இயக்கவேண்டி கோரிக்கை விடப்பட்டது. இவற்றிற்கு செவிசாய்த்த இண்டிகோ விமானநிறுவனம்,தற்போது மாலை நேர சேவையாக தொடரவுள்ளது.
வரும் அக்டோபர் 27 முதல் தினசரி மாலை 17.30க்கு புறப்படும் இண்டிகோ 6E 7738 விமானமானது இரவு 18.50க்கு திருச்சி வந்தடையும். அதேபோல் திரும்பு வழித்தடத்தில் தினசரி திருச்சியில் இரவு 19.30க்கு புறப்படும் இண்டிகோ 6E 7739 விமானமானது பெங்களூருவை இரவு 20.50க்கு சென்றடையும். இவ்வழித்தடத்தில் 74 இருக்கைகள் கொண்ட ATR 72-600 வகை விமானம் பயன்படுத்தப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications