முதல் நாளே லடாய்.. நேருவை டென்ஷனாக்கிய திருநாவுக்கரசர்!
திருச்சி: திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை டென்ஷன் ஆக்கியதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பணிமனை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. காலை 6.55 மணிக்கே கே.என்.நேரு தேர்தல் பணிமனையை திறந்து வைப்பதற்காக ஸ்பாட்டுக்கு வந்துவிட்டாராம். ஆனால் அங்கு நான்கைந்து காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டும் தான் இருந்தார்களாம்.

வேட்பாளரான திருநாவுக்கரசரும் அங்கும் இல்லையாம். இதனால் கொதிப்படைந்த நேரு, எங்கய்யா உங்க வேட்பாளர்? வருவாரா என்ன? என கோபமாக கேட்டு விட்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு விட்டாராம்.
இந்த தகவல் திருநாவுக்கரசர் காதுக்கு எட்ட, விழுந்து அடித்து நேரு இருந்த குரு ஓட்டலுக்கே ஓடினாராம். பிறகு ஒரு வழியாக சமாதானம் செய்து நேருவை அழைத்து வந்து தேர்தல் பணிமனையை திறந்து வைக்க வைத்தாராம் திருநாவுக்கரசர்.
ஏற்கனவே கோபத்தில் இருந்த நேரு, ரிப்பன் வெட்டியதும் சரி.. சரி வாங்க வண்டியில ஏறுங்க பிரச்சாரத்துக்கு போகனும் என்றாராம். நேருவின் வேகத்துக்கும், சுறுசுறுப்புக்கும் ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கிறாராம் திருநாவுக்கரசர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications