தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 29ஆக உயர்வு
திருச்சி: தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 692 ஆக உயர்ந்துள்ளது. இறந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துவிட்டது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29 ஆக இருந்தது. மதுரையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டார். நேற்று மட்டும் 8 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை சீராக உள்ளது.
அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த கணவன் மனைவி இரண்டு பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சென்னையை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications