அதிமுகவுடன் சேருவதற்கு பேசாமல் செத்துடலாம்.. தினகரன் பளார் பேட்டி
அதிமுகவுடன் அமமுக ஒருபோதும் சேராது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருச்சி: அதிமுகவில், அமமுக இணைவது என்பது தற்கொலை முயற்சிக்கு சமம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுகவில் டிடிவி இணைய போகிறார், ரகசிய சந்திப்பு, கூட்டு சதி என்றெல்லாம் இவ்வளவு காலம் அதிமுக தரப்பில் விமர்சிக்கப்பட்டு வந்தது.
ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிடிவி தினகரன் இன்று தனது பேட்டியை அளித்துள்ளார்.

என்றும் இணையாது
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சொன்னதாவது: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுடன் என்றுமே இணையாது.

தற்கொலை முயற்சி
அப்படி இணையவும் வாய்ப்பும் இல்லை. ஏனென்றால் 90 சதவீத அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். அப்படி அதிமுகவில், அமமுக இணைவது தற்கொலை முயற்சி ஆகும்.

சிறுபிள்ளைத்தனம்
ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு. பாஜகவிற்கு எதிராக வலுவான அணி உருவாகக்கூடாது என்பதற்காகதான் ஸ்டாலின் இவ்வாறு செய்கிறார். ராகுல் காந்திக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டார்" இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

கூட்டணி இல்லை
நீண்ட காலமாக கூறப்பட்டு வந்த அமமுக-திமுக ரகசிய கூட்டணி என்பது வதந்தி என்பதும், இனி திமுகவுடன் கூட்டு என்பது கிடையாது என்பதும் தினகரனின் பேட்டி மூலம் நிரூபணமாகி உள்ளது.
-
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தாரா? உண்மைக்கு மாறானது.. வைரமுத்து -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்











Click it and Unblock the Notifications