ரஜினிகாந்த் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ளார்.. திருமாவளவன் கடும் விமர்சனம்
திருச்சி: நடிகர் ரஜினிகாந்த், பாஜகவின் தேர்தல் அறிக்கையை புகழ்ந்துரைத்தது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் இன்று பேசிய, ரஜினிகாந்த், பாஜக தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பு குறித்து, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.

பாஜக கூட்டணிக்கு ரஜினிகாந்த் மறைமுகமாக ஆதரவு அளித்ததாகவே இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அரியலூரில் இன்று தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் இதுபற்றி கூறியதாவது:
ரஜினிகாந்த் பேட்டியை பார்த்து, எனக்கு அதிர்ச்சியோ, வியப்போ இல்லை. ரஜினிகாந்த், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்குவதற்கு இது மேலும் ஒரு சான்று. ரஜினிகாந்த்தின் நிலைப்பாடு மக்களிடம் வெளிப்பட்டதில் மகிழ்ச்சி. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
அதேநேரம், ரஜினிகாந்த் கருத்தை வரவேற்று பெருமைப்படுகிறேன் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நதிநீர் இணைப்பு திட்டம் என்பது, தென் மாநில மக்களுக்கு வரப்பிரசாதம் என்றார் அவர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications