திருச்சி லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ வெற்றி
திருச்சி: திருச்சி லோக்சபா தொகுதியில் அதிமுகவின் கருப்பையாவை எதிர்த்து மதிமுக முதுபெரும் தலைவர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிட்ட நிலையில், 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
திருச்சி லோக்சபா தொகுதியில் துரை வைகோ (மதிமுக) கருப்பையா(அதிமுக) செந்தில்நாதன் (அமமுக) ராஜேஷ் (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்டோர் களம் கண்டனர்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், முதுபெரும் தலைவருமான வைகோவின் மகன் துரை வைகோ முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். எனவே, இந்த ரிசல்ட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
திருச்சி லோக்சபா தொகுதியில் 1952ம் ஆண்டு தொடங்கி 2019 வரை 18 தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. இதில் அதிகபட்சமாக 5 தேர்தல்களில் காங்கிரஸ்தான் ஜெயித்திருக்கிறது. இதனை தொடர்ந்து 3 தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட்யும், 3 முறை அதிமுகவும், 2 முறை பாஜகவும், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றி பெற்றிருக்கின்றன.
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
கணேசன் (மதிமுக) - 4,50,907
பரஞ்சோதி (அதிமுக) - 2,34,182
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
பி.குமார் (அதிமுக) - 2,98,710
சாருபால தொண்டைமான் (காங்கிரஸ்) - 2,94,375
விஜயகுமார் (தேமுதிக)61,742
லலிதா குமாரமங்கலம் (பாஜக) 30,329
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
குமார் (அதிமுக) - 4,58,478
மு அன்பழகன் (திமுக) - 3,08,002
விஜயகுமார் (தேமுதிக) - 94,785
சாருபால தொண்டைமான் (காங்கிரஸ்) - 51,537
ஸ்ரீதர் (சிபிஎம்) - 17,039
ரவி (ஆம் ஆத்மி) - 4,885
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
திருநாவுகரசர் (காங்கிரஸ்) - 6,21,285
இளங்கோவன் (தேமுதிக) - 1,61,999
சாருபால தொண்டைமான் (சுயேட்சை) - 1,00,818
விநோத் (நாம் தமிழர் கட்சி) 65,286
ஆனந்தராஜா (மக்கள் நீதி மய்யம்) - 42,134
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
துரை வைகோ (மதிமுக) - 5,42,213
கருப்பையா (அதிமுக) - 2,29,119
ராஜேஷ் (நாம் தமிழர் கட்சி) - 1,07,458
செந்தில்நாதன் (அமமுக) - 1,00,747
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications