பட்டப்பெயர்ன்னா நம்ம தினகரனுக்கு வைத்ததுதாங்க.. அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் நோட் பண்ணுங்கப்பா!
Recommended Video

திருச்சி: திருச்சியில் அமமுகவினர் வைத்த பேனரில் தினகரனை பிரஸ்மீட் நாயகன் என பட்டப்பெயர் வைத்து அழைத்துள்ளனர்.
அரசியல்வாதிகள் என்றால் பேனர் வைப்பதில் அவர்களை அடிச்சுக்கவே முடியாது என்ற ரேஞ்சுக்கு பேனர்களை வைப்பர். அதிலும் பட்டப்பெயர்களை வழங்கி பேனர் வைப்பது தற்போது டிரென்டாகிவிட்டது. சம்பந்தப்பட்ட அரசியல்வாதியே மூக்கு மேல் விரல் வைக்கும் அளவுக்கு பேனர் கலாசாரம் பெருகிவிட்டது.

அந்த வகையில் டிடிவி தினகரனுக்கு அவரது ஆதரவாளர்கள் மக்கள் செல்வர், புரட்சி நாயகன், வருங்கால தமிழகம் என பல்வேறு பெயர்களை வைத்துள்ளனர். அதிலும் தற்போது திருச்சியில் டிடிவி ஆதரவாளர்கள் ஒரு பேனரை வைத்துள்ளனர்.
அதில் பிரஸ்மீட் நாயகன் என அவரை அவரது ஆதரவாளர்கள் வர்ணித்துள்ளனர். எந்த பிரஸ்மீட்டாக இருந்தாலும் தைரியமாக தனது கருத்துகளை தினகரன் முன்வைக்கிறார் என்ற பெயர் உள்ளது. தனது பண்ணை வீட்டில் ரெய்டு நடந்த போது கூட அவர் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்கவே இல்லை.
இது ஒரு புறமிருக்க, எதிர்க்கட்சியினரும் தினகரனை விமர்சித்து பட்டப்பெயர்களை வைத்துள்ளனர். திகார் நாயகன், திகார் தினகரன், டோக்கன் செல்வர், டோக்கன் தினகரன், வாய்தா தினகரன், வழக்கு தினகரன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications