திருச்சி: தவெக முதல்முறையாக இந்த முறை 234 சட்டசபை தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பலூர் என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார். திருச்சி கிழக்கில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ இருதயராஜ், அதிமுக சார்பில் ராஜசேகரன் போட்டியிட்டனர். இதில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்..
May 04, 2026, 6:18 pm IST
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.
May 04, 2026, 3:50 pm IST
திருச்சி கிழக்கு தொகுதியில் அதிக வாக்குகளை பெற்று தவெக தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
May 04, 2026, 2:39 pm IST
விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
#WATCH | Chennai, Tamil Nadu: On TVK currently leading in 110 seats of the total 234 in the state, Director and TVK chief Vijay's father, SA Chandrasekhar, says, "As a father, I am very proud and happy. My wishes to my son. In the last two years, his confidence has been fantastic… pic.twitter.com/gsdLPatYbd
விஜய் தனது வெற்றிச் சான்றிதழைப் பெறுவதற்காக லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்குச் செல்கிறார். இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
May 04, 2026, 1:08 pm IST
ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
May 04, 2026, 12:16 pm IST
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளர் விஜய் முன்னிலையில் இருக்கிறார். 4ம் சுற்று வாக்கு நிலவரம்:
விஜய் (தவெக)- 16,579
இனிகோ இருதயராஜ் (திமுக)- 10,080
May 04, 2026, 11:21 am IST
May 04, 2026, 10:45 am IST
ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும் அதிமுக வேட்பாளருமான லீமா ரோஸ் லால்குடியில் முன்னிலை வகிக்கிறார், மேலும் சென்னை வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா முன்னிலை வகிக்கிறார்.
May 04, 2026, 10:35 am IST
May 04, 2026, 9:39 am IST
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
May 04, 2026, 8:49 am IST
முதற்கட்ட தேர்தல் முன்னிலை விவரம்: திமுக- 56, அதிமுக-25, தவெக- 15 முன்னிலை வகிக்கிறது.
May 04, 2026, 8:48 am IST
திருச்சி கிழக்கு தொகுதியில் முதலில் பின்னடைவை சந்தித்த விஜய், இப்போது முன்னிலை வகிக்கிறார்.
May 04, 2026, 8:27 am IST
திருச்சி கிழக்கு தொகுதியில் தபால் வாக்குகளில் விஜய்க்கு பின்னடைவு!
May 04, 2026, 8:01 am IST
சரியாக 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. திருச்சி கிழக்கு தொகுதிக்கான முதல் தபால் வாக்கு முடிவுகள் சில நிமிடங்களில் வெளியாகவுள்ளது.
May 04, 2026, 7:46 am IST
இந்த தொகுதியில் அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் அளித்த தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். முதலில் தபால் வாக்குகளே எண்ணப்பட உள்ளதால், விஜய்க்கு அரசு ஊழியர்கள் ஆதரவு எந்தளவுக்கு உள்ளது என்பது முதல் 30 நிமிடங்களில் தெரிந்துவிடும்.
May 04, 2026, 7:25 am IST
திருச்சி கிழக்கு தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணமாக இருக்கும் உள்ளது. நடிகர் என்பதைக் கடந்து, ஒரு அரசியல் தலைவராக விஜய் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளாரா என்பதற்கு இன்னும் சற்று நேரத்தில் விடை கிடைக்கத் தொடங்கும்.
May 04, 2026, 7:05 am IST
வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், இன்று அதிகாலை 4 மணி முதலே பனையூரில் உள்ள விஜய் வீட்டின் முன்பாக ரசிகர்கள் திரண்டு வருகின்றனர்.
May 04, 2026, 6:53 am IST
கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் திமுகவின் இனிகோ இருதயராஜ் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இந்த முறை விஜய்யின் வருகை, திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கியில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!
May 04, 2026, 6:41 am IST
திருச்சி கிழக்கு தொகுதியில் மொத்தம் 2.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் நாளில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இன்னும் சில நிமிடங்களில் திறக்கப்பட உள்ளன.
May 04, 2026, 6:23 am IST
திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று அதிகாலை முதலே பரபரப்பு தொற்றியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் களம் காணும் தொகுதி என்பதால், மாநிலத்தின் ஒட்டுமொத்த கவனமும் திருச்சி ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தின் பக்கம் திரும்பியுள்ளது. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
6:23 AM, 4 May

6:41 AM, 4 May
திருச்சி கிழக்கு தொகுதியில் மொத்தம் 2.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் நாளில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இன்னும் சில நிமிடங்களில் திறக்கப்பட உள்ளன.
6:53 AM, 4 May
கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் திமுகவின் இனிகோ இருதயராஜ் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இந்த முறை விஜய்யின் வருகை, திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கியில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்!
7:05 AM, 4 May
வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், இன்று அதிகாலை 4 மணி முதலே பனையூரில் உள்ள விஜய் வீட்டின் முன்பாக ரசிகர்கள் திரண்டு வருகின்றனர்.
7:25 AM, 4 May
திருச்சி கிழக்கு தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணமாக இருக்கும் உள்ளது. நடிகர் என்பதைக் கடந்து, ஒரு அரசியல் தலைவராக விஜய் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளாரா என்பதற்கு இன்னும் சற்று நேரத்தில் விடை கிடைக்கத் தொடங்கும்.
7:46 AM, 4 May
இந்த தொகுதியில் அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் அளித்த தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். முதலில் தபால் வாக்குகளே எண்ணப்பட உள்ளதால், விஜய்க்கு அரசு ஊழியர்கள் ஆதரவு எந்தளவுக்கு உள்ளது என்பது முதல் 30 நிமிடங்களில் தெரிந்துவிடும்.
8:01 AM, 4 May
சரியாக 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. திருச்சி கிழக்கு தொகுதிக்கான முதல் தபால் வாக்கு முடிவுகள் சில நிமிடங்களில் வெளியாகவுள்ளது.
8:27 AM, 4 May
திருச்சி கிழக்கு தொகுதியில் தபால் வாக்குகளில் விஜய்க்கு பின்னடைவு!
8:48 AM, 4 May
திருச்சி கிழக்கு தொகுதியில் முதலில் பின்னடைவை சந்தித்த விஜய், இப்போது முன்னிலை வகிக்கிறார்.
8:49 AM, 4 May
முதற்கட்ட தேர்தல் முன்னிலை விவரம்: திமுக- 56, அதிமுக-25, தவெக- 15 முன்னிலை வகிக்கிறது.
9:39 AM, 4 May
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
10:35 AM, 4 May
10:45 AM, 4 May
ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும் அதிமுக வேட்பாளருமான லீமா ரோஸ் லால்குடியில் முன்னிலை வகிக்கிறார், மேலும் சென்னை வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா முன்னிலை வகிக்கிறார்.
11:21 AM, 4 May
12:16 PM, 4 May
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளர் விஜய் முன்னிலையில் இருக்கிறார். 4ம் சுற்று வாக்கு நிலவரம்:
விஜய் (தவெக)- 16,579
இனிகோ இருதயராஜ் (திமுக)- 10,080
1:08 PM, 4 May
ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
2:06 PM, 4 May
விஜய் தனது வெற்றிச் சான்றிதழைப் பெறுவதற்காக லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்குச் செல்கிறார். இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2:39 PM, 4 May
விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி
#WATCH | Chennai, Tamil Nadu: On TVK currently leading in 110 seats of the total 234 in the state, Director and TVK chief Vijay's father, SA Chandrasekhar, says, "As a father, I am very proud and happy. My wishes to my son. In the last two years, his confidence has been fantastic… pic.twitter.com/gsdLPatYbd
Trichy East Election Result 2026 LIVE News Updates in Tamil: Follow TVK Vijay Trichy East constituency vote count, real-time leads, margin updates, and final winner announcement with minute-by-minute updates.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.