திருச்சி: தவெக தலைவர் விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேசபாண்டியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு திருச்சி பூக்கடையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் திமுகவை விமர்சித்து பேசினார். குறிப்பாக ஜனநாயகன் படம் வெளிவராதது குறித்தும் பதில் அளித்தார்.
Apr 02, 2026, 1:46 pm IST
தமிழ்நாடு முழுக்க இலவச பயணம் - விஜய்
60 வயது வரை இருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500.. திருமணம் ஆகி போகும் என் தங்கைகளுக்கு 1 பவுன் தங்கம், பட்டுப்புடவை சொன்னது மாதிரி கொடுப்போம்.. என்னுடைய அக்கா, அம்மா, தங்கைகள் எல்லாருமே தமிழ்நாட்டில் எங்க வேண்டுமானாலும் எல்லா பஸ்களிலும் இலவசமாக பயணிக்கலாம். தமிழ்நாட்டுக்கு உள்ளே எங்கே வேண்டுமானாலும் இலவசமாக செல்ல முடியும். இதெல்லாம் கண்டிப்பாக செய்வோம்.
Apr 02, 2026, 1:21 pm IST
எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க - விஜய்
லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்று சொன்னாங்க.. ஆனா என்னாச்சு. அறிவிப்பு மட்டும் தான் வெளிவரும்.. ஆனால் நாங்க 100 சதவீதம் நாங்க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.. எனவே எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என விஜய் பேசினார்.
நகராட்சி துறையில் மட்டுமே ரூ.1000 கோடி ஊழல் என்றால் மற்ற துறைகளை நீங்க யோசிச்சு பாருங்க.. தலையெல்லாம் சுற்றிடும். ஸ்டாலின் சார் டேக்ஸ் பற்றியும் யாரும் வாய் திறக்கவில்லை. அத அவங்களே ஒத்துக்கொண்டது போல் ஆகிடுச்சு..
Apr 02, 2026, 1:09 pm IST
மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500
திருச்சியில் பிரச்சாரம் செய்த விஜய், தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்றும், திருமணம் ஆகும் பெண்களுக்கு 1 பவுன் தங்கம், பட்டுப்புடவை வழங்கப்படும் என்று பேசினார்.
Apr 02, 2026, 1:06 pm IST
நகராட்சி துறையில் ஊழல்
நகராட்சி துறையில் ஊழல் நடந்துள்ளது. நகராட்சி துறையில் தகுதியானோருக்கு வேலை கிடைக்காமல் லஞ்சம் பெற்ற அமைச்சர் ஒருவர் திருச்சியில் உள்ளார். ஏற்கனவே ஸ்டாலின் சார் வரி பற்றி பேசினோம்.. ஆனால் அதுகுறித்து யாரும் வாய் திறக்கவில்லை.. என விஜய் பேசினார்.
Apr 02, 2026, 1:01 pm IST
ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் கூட்டு சூழ்ச்சி
இந்த தேர்தலில் மிகப்பெரிய ஆயுதமாக ஜனநாயகன் படம் மாறிவிடும் என்பதால் அதை சூழ்ச்சி செய்து தடுத்துள்ளனர். கரூர் சம்பவம் ஒரு சூழ்ச்சி, ஜனநாயகன் படம் வெளியிடாமல் இருப்பது ஒரு கூட்டு சூழ்ச்சி என்று விஜய் பேசினார்.
Apr 02, 2026, 12:53 pm IST
கேஸ் தட்டுப்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என விஜய் பேசினார். கேஸ் சிலிண்டர்கள் இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு இருக்க மாட்டார்கள். முன்னரே உஷாராக இருந்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது..
Apr 02, 2026, 12:50 pm IST
முறையான கழிப்பறை வசதி இல்லாததால் தான் தூத்துக்குடியில் 12 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். இதற்காகதான் தவெக முதலிலேயே சொன்னது அடிப்படை வசதிகளை முறையாக செய்வோம் என்று.. 100 சதவீதம் இந்த விஜய்யை நம்பலாம்..
Apr 02, 2026, 12:50 pm IST
திருச்சியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது கேஸ் பிரச்சினை தீர்ந்துவிட்டதா என கேள்வி எழுப்பினார். மேலும், உங்க வீட்டில் எதாவது ரெய்டு நடந்தால் உடனே டெல்லிக்கு செல்லும் நீங்கள்.. கேஸ் பிரச்சினைக்கு எப்பவாது டெல்லி சென்று இருக்கீங்களா? சிஎம் சார்.. சிலிண்டருக்கு மானியம் தருவேன் என சொன்னீங்களே செய்தீர்களா என விஜய் பேசினார்.
Apr 02, 2026, 12:46 pm IST
கேஸ் பிரச்சினை தீர்ந்துவிட்டதா?
திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கி விஜய் கேஸ் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிட்டதா?.. கேஸ் புக் செய்தால் உடனடியாக கிடைக்குதா?.. அவங்களாவது கொஞ்சம் முன்னாடியே இதனை கவனித்து இருக்கலாம்.. இவங்களாவது இத கொஞ்சம் பாத்து இருக்கலாம். ஆனால் இரண்டு பேரும் சேர்ந்து எதுவும் பண்ணவில்லை என விஜய் பேசினார்.
Apr 02, 2026, 12:23 pm IST
விதிகளை மீறும் தவெகவினர்
திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்ய பரப்புரை வாகனத்தில் சென்ற நிலையில், அவரது வாகனத்தை விதிகளை மீறி தவெக தொண்டர்கள் பின் தொடர்ந்தனர். தவெக தலைமை விஜய் வாகனத்தை பின் தொடர வேண்டாம் என்று கூறியிருந்த போதிலும் மற்ற வாகனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பைக்கில் இளைஞர்கள் பின் தொடந்தனர். இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
Apr 02, 2026, 12:17 pm IST
திருச்சி கிழக்கில் போட்டியிடும் வேட்பாளர்கள்
திமுக - இனிகோ எஸ். இருதயராஜ்
அதிமுக - கே. ராஜசேகரன்
தவெக - சி. ஜோசப் விஜய்
நாம் தமிழர் கட்சி - வி. கிருஷ்ணசாமி
Apr 02, 2026, 12:08 pm IST
நல்ல நேரத்திற்காக காத்திருந்த விஜய்?
திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து பரப்புர வாகனத்தில் ரோடு ஷோவாக வந்த விஜய், 11.20 மணியளவில் பாலக்கரை மாநகராட்சி அலுவலகம் சென்ற நிலையில் உடனடியாக உள்ளே சென்று வேட்புமனு தாக்கல் செய்யாமல் கேரவனில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதாவது 12 மணிக்கு நல்ல நேரம் என்பதால் அதுவை கேரவனில் இருந்துவிட்டு தற்போது வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
Apr 02, 2026, 11:59 am IST
விஜய் கண் முன்னே விபத்து
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விஜய் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ரோடு ஷோவாக சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த இருசக்கர வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. ஒரே பைக்கில் வந்த கணவன் - மனைவி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகினர். விஜய் கண்முன்னே இந்த விபத்து நடந்தது. இதையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய் அவர்களிடம் நலம் விசாரித்தார்.
Apr 02, 2026, 11:52 am IST
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்து வராதீர்கள் என்று தவெக தலைமை நேற்று அறிவுறுத்தி இருந்த போதிலும் குழந்தைகளோடு தவெகவினர் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
Apr 02, 2026, 11:47 am IST
திருச்சி விமான நிலையம் வந்த விஜய் அங்கிருந்து பிரசார வாகனத்தில் ரோடு ஷோ வந்தார். வழி நெடுகிலும் தொண்டர்களை பார்த்து கையசைத்தப்படி வந்து கொண்டிருக்கிறார். பாலக்கரை பகுதியில் உள்ள மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேசபாண்டியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
Apr 02, 2026, 11:47 am IST
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி என இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட நிலையில் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
11:47 AM, 2 Apr

11:52 AM, 2 Apr
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்து வராதீர்கள் என்று தவெக தலைமை நேற்று அறிவுறுத்தி இருந்த போதிலும் குழந்தைகளோடு தவெகவினர் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
11:59 AM, 2 Apr
விஜய் கண் முன்னே விபத்து
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விஜய் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ரோடு ஷோவாக சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த இருசக்கர வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. ஒரே பைக்கில் வந்த கணவன் - மனைவி சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகினர். விஜய் கண்முன்னே இந்த விபத்து நடந்தது. இதையடுத்து வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய் அவர்களிடம் நலம் விசாரித்தார்.
12:08 PM, 2 Apr
நல்ல நேரத்திற்காக காத்திருந்த விஜய்?
திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து பரப்புர வாகனத்தில் ரோடு ஷோவாக வந்த விஜய், 11.20 மணியளவில் பாலக்கரை மாநகராட்சி அலுவலகம் சென்ற நிலையில் உடனடியாக உள்ளே சென்று வேட்புமனு தாக்கல் செய்யாமல் கேரவனில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதாவது 12 மணிக்கு நல்ல நேரம் என்பதால் அதுவை கேரவனில் இருந்துவிட்டு தற்போது வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
12:17 PM, 2 Apr
திருச்சி கிழக்கில் போட்டியிடும் வேட்பாளர்கள்
திமுக - இனிகோ எஸ். இருதயராஜ்
அதிமுக - கே. ராஜசேகரன்
தவெக - சி. ஜோசப் விஜய்
நாம் தமிழர் கட்சி - வி. கிருஷ்ணசாமி
12:23 PM, 2 Apr
விதிகளை மீறும் தவெகவினர்
திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்ய பரப்புரை வாகனத்தில் சென்ற நிலையில், அவரது வாகனத்தை விதிகளை மீறி தவெக தொண்டர்கள் பின் தொடர்ந்தனர். தவெக தலைமை விஜய் வாகனத்தை பின் தொடர வேண்டாம் என்று கூறியிருந்த போதிலும் மற்ற வாகனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பைக்கில் இளைஞர்கள் பின் தொடந்தனர். இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
12:46 PM, 2 Apr
கேஸ் பிரச்சினை தீர்ந்துவிட்டதா?
திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கி விஜய் கேஸ் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிட்டதா?.. கேஸ் புக் செய்தால் உடனடியாக கிடைக்குதா?.. அவங்களாவது கொஞ்சம் முன்னாடியே இதனை கவனித்து இருக்கலாம்.. இவங்களாவது இத கொஞ்சம் பாத்து இருக்கலாம். ஆனால் இரண்டு பேரும் சேர்ந்து எதுவும் பண்ணவில்லை என விஜய் பேசினார்.
12:50 PM, 2 Apr
திருச்சியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது கேஸ் பிரச்சினை தீர்ந்துவிட்டதா என கேள்வி எழுப்பினார். மேலும், உங்க வீட்டில் எதாவது ரெய்டு நடந்தால் உடனே டெல்லிக்கு செல்லும் நீங்கள்.. கேஸ் பிரச்சினைக்கு எப்பவாது டெல்லி சென்று இருக்கீங்களா? சிஎம் சார்.. சிலிண்டருக்கு மானியம் தருவேன் என சொன்னீங்களே செய்தீர்களா என விஜய் பேசினார்.
12:50 PM, 2 Apr
முறையான கழிப்பறை வசதி இல்லாததால் தான் தூத்துக்குடியில் 12 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். இதற்காகதான் தவெக முதலிலேயே சொன்னது அடிப்படை வசதிகளை முறையாக செய்வோம் என்று.. 100 சதவீதம் இந்த விஜய்யை நம்பலாம்..
12:53 PM, 2 Apr
கேஸ் தட்டுப்பாட்டுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என விஜய் பேசினார். கேஸ் சிலிண்டர்கள் இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு இருக்க மாட்டார்கள். முன்னரே உஷாராக இருந்திருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது..
1:01 PM, 2 Apr
ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் கூட்டு சூழ்ச்சி
இந்த தேர்தலில் மிகப்பெரிய ஆயுதமாக ஜனநாயகன் படம் மாறிவிடும் என்பதால் அதை சூழ்ச்சி செய்து தடுத்துள்ளனர். கரூர் சம்பவம் ஒரு சூழ்ச்சி, ஜனநாயகன் படம் வெளியிடாமல் இருப்பது ஒரு கூட்டு சூழ்ச்சி என்று விஜய் பேசினார்.
1:06 PM, 2 Apr
நகராட்சி துறையில் ஊழல்
நகராட்சி துறையில் ஊழல் நடந்துள்ளது. நகராட்சி துறையில் தகுதியானோருக்கு வேலை கிடைக்காமல் லஞ்சம் பெற்ற அமைச்சர் ஒருவர் திருச்சியில் உள்ளார். ஏற்கனவே ஸ்டாலின் சார் வரி பற்றி பேசினோம்.. ஆனால் அதுகுறித்து யாரும் வாய் திறக்கவில்லை.. என விஜய் பேசினார்.
1:09 PM, 2 Apr
மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500
திருச்சியில் பிரச்சாரம் செய்த விஜய், தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்றும், திருமணம் ஆகும் பெண்களுக்கு 1 பவுன் தங்கம், பட்டுப்புடவை வழங்கப்படும் என்று பேசினார்.
1:21 PM, 2 Apr
எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க - விஜய்
லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்று சொன்னாங்க.. ஆனா என்னாச்சு. அறிவிப்பு மட்டும் தான் வெளிவரும்.. ஆனால் நாங்க 100 சதவீதம் நாங்க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.. எனவே எனக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள் என விஜய் பேசினார்.
நகராட்சி துறையில் மட்டுமே ரூ.1000 கோடி ஊழல் என்றால் மற்ற துறைகளை நீங்க யோசிச்சு பாருங்க.. தலையெல்லாம் சுற்றிடும். ஸ்டாலின் சார் டேக்ஸ் பற்றியும் யாரும் வாய் திறக்கவில்லை. அத அவங்களே ஒத்துக்கொண்டது போல் ஆகிடுச்சு..
1:46 PM, 2 Apr
தமிழ்நாடு முழுக்க இலவச பயணம் - விஜய்
60 வயது வரை இருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500.. திருமணம் ஆகி போகும் என் தங்கைகளுக்கு 1 பவுன் தங்கம், பட்டுப்புடவை சொன்னது மாதிரி கொடுப்போம்.. என்னுடைய அக்கா, அம்மா, தங்கைகள் எல்லாருமே தமிழ்நாட்டில் எங்க வேண்டுமானாலும் எல்லா பஸ்களிலும் இலவசமாக பயணிக்கலாம். தமிழ்நாட்டுக்கு உள்ளே எங்கே வேண்டுமானாலும் இலவசமாக செல்ல முடியும். இதெல்லாம் கண்டிப்பாக செய்வோம்.
TVK Vijay in Trichy (திருச்சியில் விஜய்) LIVE News in Tamil: Check Out the LIVE News Updates on TVK Leader Vijay’s Nomination Filing and Campaign Speech in Trichy Today. திருச்சியில் இன்று தவெக தலைவர் விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதே சமயம் தேர்தல் பரப்புரையும் மேற்கொள்ளவுள்ளார். இது தொடர்பான நேரலை செய்திகளை இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.