திருச்செந்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுப்பிரமணிய ஆதித்தன் காலமானார்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: திருச்செந்தூர் சட்டசபை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். சுப்பிரமணிய ஆதித்தன், உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 72.
திருச்செந்தூர் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில், சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1984 முதல் 1989 வரை சட்டசபை உறுப்பினராக பணியாற்றியவர். மேலும், 1982 முதல் 1987 வரை இரண்டு முறை திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி தேவஸ்தானத்தின் தர்க்காராக இருந்துள்ளார்.

ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுன்சில் உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர் சுப்பிரமணிய ஆதித்தன்.
தூத்துக்குடி மாவட்ட அரசியலில் செல்வாக்குடன் விளங்கியவர், சுப்பிரமணிய ஆதித்தன். இவரது, நல்லடக்கம் நாளை பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
More From
-
ராஜ்மோகன் கொடுத்த நெத்தியடி.. தனியார் பள்ளிகளுக்கு செக்.. அரசியல் பலம், பண பலம் இனி வேலைக்கு ஆகாது! -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications