இந்திக்கு 2வது இடம்.. மாநில நெடுஞ்சாலை துறை வைத்த வழிகாட்டு பலகை.. தூத்துக்குடியில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் தமிழக நெடுஞ்சாலை துறையால் வைக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டு பலகையில் இந்தி மொழியும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில அரசின் வழிகாட்டு பலகைளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெறும். ஆனால் சாத்தான்குளத்தில் வைக்கப்பட்ட வழிகாட்டு பலகையில் இந்தி மொழியும் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications
