எப்படி, விஜயகாந்த்தை முதல்வராக்கியது போல ஸ்டாலினையுமா.. வைகோவை வாரும் பாஜக
தூத்துக்குடி: விஜயகாந்தை முதல்வராக்கியது போல் ஸ்டாலினையும் வைகோ முதல்வராக்குவார் என பாஜகவின் மாநில செயலாளர் கரு நாகராஜன் விமர்சனம் செய்தார்.
இதுகுறித்து பாஜக மாநில செயலாளர் கரு நாகராஜன் கூறுகையில், இன்று தமிழகத்தில் அடிக்கடி ஜனநாயகத்தை பற்றியும் மக்கள் பிரச்சினைகளையும் தவறான வழிகளில் பொருள்படுத்தும் வைகோ போன்றவர்கள் கடந்த 4 சட்டசபை தொகுதிகளிலும் 4 விதமான நிலைப்பாடுகளை எடுத்தவர்.

தனியாக, அதிமுகவுடன், மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டு தோற்று பின்னர் சட்டசபை தேர்தலையே புறக்கணித்தும் இருக்கிறார்.
அப்படியிருக்கையில் மக்கள் நல கூட்டணியில் இருந்த போது திமுகவையும் ஸ்டாலினையும் அவரை போல் விமர்சித்தவர்கள் யாரும் கிடையாது. இன்று ஸ்டாலினுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு அவரை முதல்வர் ஆக்கியே தீருவேன் என்கிறார்.
விஜயகாந்த்தை எப்படி முதல்வர் ஆக்குவேன் என சொன்னாரோ அது போல் தான் இதுவும் அமைய போகிறது என்பது தமிழ்நாடு மக்கள் பேசுகிற கருத்து என்றார் கரு நாகராஜன்.
-
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications