மதிமுக ஆயிரம் யானைகளின் பலத்திற்கு சமம்... திமுக கூட்டணி பற்றி வைகோ பேச்சு
திமுக கூட்டணியில் மதிமுக இருப்பது ஆயிரம் யானைகளின் பலத்திற்கு சமம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: திமுக கூட்டணியில் மதிமுக இருப்பது ஆயிரம் யானைகளின் பலத்திற்கு சமம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக் குளத்தில் பூத்து கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு வைகோ பேசியதாவது;

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள இருபது தொகுதிகளிலும், திமுக வெற்றி பெற மதிமுக தொண்டர்கள் உழைப்பார்கள் என உறுதியளித்தார்.
மேலும், திமுக கூட்டணியில் மதிமுக இருப்பது ஆயிரம் யானைகளின் பலத்திற்கு சமம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
எற்கனவே, திமுக கூட்டணியில் மதிமுக, விசிக இல்லை என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினை இருகட்சிகளின் தலைவர்களும், தனிதனியாக சந்தித்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது நினைவிற்குரியது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications