இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு மரியாதை... தமிழிசைக்கு கடம்பூர் ராஜூ பதிலடி
இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு மரியாதை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி: இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு மரியாதை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப ரீதியில் தாமரை மலரும் என்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கருத்துக்கு, அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியதாவது: மலர்கள் இயற்கையாக மலர வேண்டும். இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு மரியாதை. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, குற்றச்சாட்டு சொல்வது ஒன்றையே வழக்கமாக கொண்டுள்ளார்.
அவர் எம்.பியாக இருந்த போது தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்களை பெற்று தந்தார் என்பதை பட்டியலிட தயாரா என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, தமிழகத்தில் தண்ணீர் இல்லை, புல்கூட முளைக்காத சூழலில் தாமரை மலர்ந்துவிடுமா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார்.
இதற்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம்.
காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்குத்தான் தற்போது கடம்பூர் ராஜு பதில் அளித்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications