அமமுக கட்சி அல்ல.. அதிமுகவை விட்டு சென்ற சனி.. ஓபிஎஸ் விமர்சனம்
Subscribe to Oneindia Tamil
ஒட்டப்பிடாரம்: அமமுக ஒரு கட்சியே கிடையாது. அது ஒரு அணி. அதிமுகவை விட்டு சென்ற சனி என துணை முதல்வர் ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.
ஒட்டப்பிடாரத்தில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது வசவப்புரம், வல்லநாடு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவர் கூறுகையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஆரம்பித்தது கட்சியே இல்லை. அது வெறும் அணி. அதிமுகவை விட்டுச் சென்ற சனி.
அதிமுகவில் இருந்து வளர்ந்து கொழுத்தவர்கள் இன்று திமுகவுடன் இணைந்து ஆட்சியை கவிழ்ப்போம் என கூறுவது எவ்வளவு பெரிய ராஜதுரோகம் என ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications