விஷத்தை கக்கி வருகிறார்.. கமலின் நாக்கை அறுக்க வேண்டும்.. ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேச்சு
தூத்துக்குடி: சிறுபான்மையின வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
அரவக்குறிச்சியில் பள்ளப்பட்டியில் தேர்தல் பிரசாரம் செய்த கமல்ஹாசன் கூறுகையில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் பெருகி வருகிறது.

நாக்கை அறுக்க வேண்டும்
இந்த நிலையில் தூத்துக்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சிறுபான்மையின வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும்.

சக்திகளுக்காக
யாரை திருப்திப்படுத்த கமல் இவ்வாறு பேசி வருகிறார். யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறை சொல்லக் கூடாது. அந்நிய சக்திகளுக்காக பேசி வரும் கமல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேசிஆரை சந்திப்பது
எந்த மதத்தையும் புண்படுத்தும்படி பேசுபவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் தலையிட்டு கமல் கட்சியை தடை செய்ய வேண்டும்.
ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலின், கேசிஆரை சந்திப்பது குழிபறிக்கும் செயலாகும்.

5-ஆவது அணி
4-ஆவது அணி அல்ல 5-அணி அமைந்தாலும் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துவார். ஸ்டாலினுக்கு தனி கொள்கை கிடையாது, அவர் அரசியல் நாடகம் நடத்துகிறார். ஸ்டாலின்- கேசிஆர் சந்திப்பு காங்கிரஸுக்கு திமுக செய்யும் பச்சை துரோகம் ஆகும் என்றார் ராஜேந்திர பாலாஜி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications