சிறுநீரக கோளாறு.. சிகிச்சை பெற்று வரும் சிறுவன் மகராசனை நேரில் சந்தித்து தமிழிசை ஆறுதல்
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு வரும் சிறுவனை சந்தித்து நலம் விசாரித்தார் தமிழிசை
Recommended Video
தூத்துக்குடி: சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட சிறுவனின் சிகிச்சைக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் ஏற்பாடு செய்துள்ளார்.
தூத்துக்குடியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் தமிழிசை சவுந்தராஜன். அப்போது தொகுதி மக்களிடம் வெகு இயல்பாக பேசி மக்களை கவர்ந்தார்.

அந்த சமயத்தில் மகராசன் என்ற சிறுவனை சந்தித்திருக்கிறார். அப்போது சிறுவன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழிசைக்கு தெரியவந்தது.
இதையடுத்து, சிறுவனின் இலவச சிகிச்சைக்கு குலசேகரத்தில் மூகாம்பிகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தமிழிசை சவுந்தராஜன் ஏற்பாடு செய்தார். அங்கு சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தமிழிசை சவுந்தராஜன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். மேலும் சிறுவனின் பெற்றோருக்கும் ஆறுதல் கூறினார்.
இது சம்பந்தமான ட்வீட்டில், "தூத்துக்குடியில்..பிரச்சாரத்தின்போது.. சந்தித்த... மகராசன். சிறுநீரக.. சிகிச்சை பெறுவதற்கு ஏற்பாடு..செய்ததினால். இன்று குலசேகரத்தில்..மூகாம்பிகை மருத்துவக்கல்லூரியில்.
தூத்துக்குடியில்..பிரச்சாரத்தின் போது..சந்தித்த...மகராசன்.சிறுநீரக..சிகிச்சை பெறுவதற்கு ஏற்பாடு..செய்ததினால்.இன்று குலசேகர த்தில்..மூகாம்பிகை மருத்துவக்கல்லூரியில்.கட்டணமில்லாமல்..சிகிச்சை பெற்று வருகிறார்..அவரை இன்று நேரில் சென்று நலம் விசாரித்தேன்..நலம் பெற வேண்டும் pic.twitter.com/cTJadxP7gf
— Chowkidar Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) May 3, 2019
கட்டணமில்லாமல்..சிகிச்சை பெற்று வருகிறார்.. அவரை இன்று நேரில் சென்று நலம் விசாரித்தேன்..நலம் பெற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications