விளாத்திகுளம் காட்டில் பெண்ணுடன் "லீலை".. அதுவும் போலீஸ்காரர்.. துப்பட்டாவில் முகம் மறைத்து.. வீடியோ
தூத்துக்குடி: மகா கேவலமான, ஒரு காரியத்தை செய்து வைத்திருக்கிறார் அந்த நபர்.. அதுவும் ஒரு போலீஸ்காரர்.. நம்ம தூத்துக்குடி மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
விளாத்திகுளம் அருகே உள்ளது கே.சுந்தரேஸ்வரபுரம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ராஜேந்திரன்... இவர் கடந்த 2009-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தவர்..
போலீஸ்காரர்: அதற்கு பிறகு, பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த நிலையில் இப்போதைக்கு விளாத்திகுளம் போலீஸ் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இளம்பெண் ஒருவருடன் ஆபாச செயல்களில் இவர் ஈடுபட்டிருக்கிறார்.. இது சம்பந்தமான ஒரு வீடியோவும் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், விளாத்திக்குளம் நடுக்காட்டில், புதர்களும், செடிகளும் நிறைந்து காணப்படுகிறது.. அப்போது, ராஜேந்திரன், யூனிபார்மில் இல்லாமல், டி-ஷர்ட் மற்றும் லுங்கியுடன் காணப்படுகிறார்.
அவருக்கு பக்கத்தில் ஒரு பெண் சுடிதார் அணிந்து உட்கார்ந்துள்ளார்.. அந்த பெண் யார் என்று தெரியவில்லை.. துப்பட்டாவில் தன்னுடைய முகத்தை மூடியபடி காணப்படுகிறார்.

லீலைகள்: பிறகு இருவருமே கசமுசா காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரம்பார்த்து, மர்ம நபர்கள் இவர்களை வீடியோ எடுக்கிறார்கள்.. தங்களை யாரோ வீடியோ எடுக்கிறார்கள் என்பதை கண்டதுமே, அந்த ஜோடிக்கு தூக்கி வாரிப்போட்டது.. உடனே 2 பேரும் அங்கிருந்து பயந்து ஓடுகிறார்கள்.. ஆனால், அந்த மர்ம நபர்களோ, விடாமல் அந்த ஜோடியை துரத்தி துரத்தி வீடியோ எடுக்கிறது..
இப்படி, பயந்து ஓடும் காட்சிகள், போட்டோக்கள், இப்போது பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இணையத்திலும் பரபரப்பாக வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே விளாத்திகுளம் போலீஸ் உட்கோட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் பாலியல் புகார்களில் சிக்கி வருகிறார்கள்.. இதில் சிலர், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஆயுதப்படைக்கும், வேறு போலீஸ் நிலையங்களுக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டும் வருகிறது..
அதிர்ச்சி: இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு போலீஸ்காரர் ஆபாச வலையில் விழுந்துள்ளார்.. இந்த சர்ச்சை வீடியோவை பார்த்து பொதுமக்கள் மட்டுமல்லாமல், போலீஸ் வட்டாரங்களும் அதிர்ச்சியாகி உள்ளன. இந்த வீடியோக்கள் இணையத்தில் பரபரப்பாக ஷேர் ஆகி வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications