Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் கனவு இல்லம் வாங்கி ரூ.10 லட்சம் வரை சேமிப்பீர் @ TVS Emerald Home Rush

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வீடு வாங்க வேண்டும் எனும் பொதுமக்களின் கனவை TVS Emerald Home Rush Biggest Savings and Offers மூலம் ஜூன் 30க்குள் பெற நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் சிறந்த வீடு, அபார்ட்மென்ட், வில்லாக்களை சொந்தமாக்குவதுடன் லட்சக்கணக்கில் பணத்தை மிச்சம் செய்யலாம்.

சென்னை மற்றும் அதனையொட்டி பகுதிகளில் வீடு வாங்குவது என்பது அனைவருக்கும் பெருங்கனவாக உள்ளது. பணி நிமித்தமாக பலர் தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் குடியேறி வரும் நிலையில் அங்கு சொந்த வீடு என்பது இன்றியமையாததாக மாறி உள்ளது.

இந்நிலையில் தான் உங்கள் கனவு இல்லத்தை சென்னையில் வாங்க ஜூன் 30 வரை ஆபர் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மிச்சம் செய்து அனைத்து வசதிகளுடன் கூடிய வில்லா, பிளாட் என 1 முதல் 2 BHK வீடுகளை பொதுமக்கள் சொந்தமாக்கி கொள்ள முடியும்.

சென்னை அருகே பரணிப்புத்தூரில் Smart Homes @ Green enclave மூலம் 860 முதல் 1565 சதுர அடி வரை 2 முதல் 3 BHK வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் துவக்க விலை ரூ.61 லட்சமாகும். இதன்மூலம் ரூ.2 லட்சம் வரை சேமித்து கொள்ளலாம். இது போரூர் சந்திப்பில் இருந்து 3.7 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது.

இங்கு பூங்கா, பசுமையான மரங்கள் என 2 ஏக்கரில் உள்ளன. இங்கு 4 டவர், 5 மாடிகளில் 250 யூனிட்டுகள் உள்ளன. இங்கு ஏற்கனவே வீடு வாங்கி 150 குடும்பத்தினர் மகிழ்ச்சியாக வசிக்கின்றனர். மேலும் ஸ்மார்ட் லைப் ஸ்டைலுக்காக 2 ஏக்கரில் பூங்கா, பசுமையாக மரங்கள் உள்ளன. 75க்கும் அதிகமான Amenities and features உள்ளன. ஆட்டோமெஷன் வசதியுடன் ஸ்மார்ட் வீடுகள் உள்ளன.

TVS Emerald Home Rush Biggest Savings and Offers on Your Dream Home in Chennai

மேலும் சென்னை பெருங்களத்தூரில் TVS Emerald Atrium @ Green Acres 950 முதல் 1225 சதுரஅடியில் 2 முதல் 3 BHK அபார்ட்மென்ட் ரூ.63 லட்சத்துக்கு உள்ளது. இதன்மூலம் ரூ.3.5 லட்சத்தை சேமிக்க முடியும். இங்கு 4 டவர்களில் 8 மாடியாக மொத்தம் 256 யூனிட்கள் கட்டப்பட்டு வருகிறது. இங்கு கார்டன், பூங்கா என 2 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் அட்ரியம் 10,800 சதுரஅடியில் அமைக்கப்பட்டுள்ளது.

18 ஏக்கரில் இந்த கம்யூனிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த புரொஜெக்ட்டின் கீழ் வீடுகள் வாங்கி 500 குடும்பங்கள் மகிழ்வாக வசித்து வருகின்றனர். வீடு வாங்கிய எல்லோரும் முழு திருப்தி அடைந்துள்ளனர். கார்டன் மற்றும் பார்க் மட்டும் சுமார் 2 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் atrium மட்டும் 10800 சதுர அடிக்கு அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 75க்கும் மேற்பட்ட project திட்டங்கள், வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் 140 Villas இந்த TVS Emerald Atrium @ GreenAcres projectல் இடம்பெறும்.

TVS Emerald Home Rush Biggest Savings and Offers on Your Dream Home in Chennai

சென்னை மனப்பாக்கத்தில் TVS Emerald Penunsula 2 முதல் 3 BHK அபார்ட்மென்ட் 1,124 முதல் 1915 சதுரஅடியில் கட்டப்பட்டு வருகிறது. 10 டவர்களில் 7 மாடிகளாக மொத்தம் 392 யூனிட்கள் கட்டப்படுகின்றன. ரூ.80 லட்சம் முதல் வாங்கி கொள்ளலாம். இங்கிருந்து 7 கிலோமீட்டரில் கத்திபாரா மேம்பாலம் உள்ளது. 4 முதன்மையான வேலைவாய்ப்பு நிறுவனங்கள் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது. 7 கிலோமீட்டர் சுற்றளவில் 10 பள்ளிகள் உள்ளன. 5 முக்கியமான மருத்துவமனைகளில் அருகிலேயே உள்ளன. மேலும் எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்யும் இடம், குழந்தைகளுக்கான நீச்சல் குளம், ஸ்கை ப்ரிட்ஸ், ஆர்கானிக் தோட்டம் உள்ளன.

TVS Emerald Home Rush Biggest Savings and Offers on Your Dream Home in Chennai

சென்னை காரப்பாக்கத்தில் TVS Emerald Hamlet வில்லா பிளாட் 1500 முதல் 3200 சதுரஅடி பரப்பில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் உள்ளது. இங்கிருந்து 20 நிமிடத்தில் அடையார் செல்லலாம். 6 ஐடி பார்க் அருகிலேயே உள்ளன. 20க்கும் அதிகமான Project Amenities and Features உள்ளன. குழந்தைகளுக்கான விளையாட்டு திடல், பேஸ்கட்பால், பேட்மிண்டன் கோர்ட், காற்றோட்டமான யோகா செய்யும் இடம் உள்ளது.

TVS Emerald Home Rush Biggest Savings and Offers on Your Dream Home in Chennai

மேலும் மேடவாக்கத்தில் TVS Emerald Aaranyaல் 2, 3 மற்றும் 3.4 BRKயில் 1519 முதல் 2316 சதுரஅடி வரையிலான வில்லா உள்ளது. மொத்தம் 15.6 ஏக்கரில் 96 வில்லாக்கள் உள்ளன. ரூ.1.20 கோடி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆடம்பரமான நீச்சல் குளம், பார்பிக்யூ டெக் பார்ட்டி, நவீன ஜிம் வசதி, பசுமை தோட்டங்கள் ஆகியவை சூழ்ந்துள்ளன. இதற்கு Pre-launch Offer ஜூன் 25ல் முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+