Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா.. பெங்களூரில் இயற்கை கொஞ்சும் சூழலில் TVS அபார்ட்மெண்ட் வீடுகள்! மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: டிவிஎஸ் எம்ரால்ட் ஐல் ஆஃப் ட்ரீஸ் பெங்களூர் ராச்சேனஹள்ளியில் 3 மற்றும் 4 BHK அபார்ட்மெண்ட்களை வெறும் ரூ.1.95 கோடியிலிருந்து வழங்குகிறது. இந்த அபார்ட்மெண்ட்கள் வடக்கு பெங்களூரில் மன்யாதா டெக் பார்க் மற்றும் சென்ட்ரல் பிசினஸ் டிஸ்ட்ரிக்ட் போன்ற முக்கிய தகவல் தொழில்நுட்ப மையங்களுக்கு அருகாமையில் இருக்கிறது.

வாடிக்கையாளர்களின் கனவுகளுக்கு உயிரூட்டும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் கடந்த 1911ம் ஆண்டு முதல் பல்வேறு துறைகளில் சிறப்பான தயாரிப்புகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில் டிவிஎஸ் எம்ரால்ட் ஐல் ஆஃப் ட்ரீஸ் திட்டத்தின் கீழ் பாரம்பரிய நம்பிக்கையுடன் கூடிய தரமான அபார்ட்மெண்ட்களை வழங்கி வருகிறது. தற்போது பெங்களூர் ராச்சேனஹள்ளியில் 3 மற்றும் 4 BHK அபார்ட்மெண்ட்களை வெறும் ரூ.1.95 கோடியிலிருந்து வழங்குகிறது.

bangalore tvs

நகரத்தில் இரைச்சலிலிருந்து அமைதியான சூழலை விரும்புவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம். பசுமையையும், இனிமையான சூழலையும் TVS எமரால்டு ஐல் ஆஃப் ட்ரீஸில் அனுபவிக்கலாம். அதேநேரம் மன்யாதா டெக் பார்க் போன்றவை இங்கிருந்து வெறும் 5 நிமிட தொலைவில்தான் இருக்கின்றன.

மொத்தமாக 2.71 ஏக்கர் பரப்பளவில் அழகாக வடிவமைக்கப்பட்ட 100% கார்னர் வீடுகள் 154 உள்ளன. இந்த பிரத்தியேக கார்னர் யூனிட்கள் மற்ற வீடுகளுடன் சுவர்களைப் பகிர்ந்து கொள்ளாது. ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலையும், சிறந்த காற்றோட்டத்தையும் இந்த அபார்ட்மெண்ட்கள் உறுதி செய்கின்றன. இவை அனைத்தும் வாஸ்து அமைப்புடன் கட்டப்பட்டிருக்கின்றன. எனவே வாஸ்த்து குறித்து நோ டென்ஷன்.

ஓய்வெடுக்கவும், ஒன்றாக சேர்ந்து பொழுதை கழிக்கவும் மறக்க முடியாத நிகழ்வுகளுக்காகவும் 40க்கும் அதிகமான பொழுது போக்கு வசதிகளுடன் கூடிய ஆடம்பரமான கம்யூனிட்டி ஹப் இங்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பான கட்டமைப்பில் உங்களுக்கான அபார்ட்மெண்ட்கள் உருவாக்கப்பட்டிருக்கும். சுற்றுசூழலை கருத்தில் கொண்டு இந்த அபார்ட்மெண்ட்கள் உருவாக்கப்படும்.

bangalore tvs

இவை தவிர குழந்தைகள் விளையாட வசதியான இடம், கோல்ப் கிரவுன்ட், ஃபூஸ்பால், ஃபாரஸ்ட் சிட்டிங் ஏரியா, உடற் பயிற்சி மையம், ஜாகிங் டிராக், பிக்கல் பால் விளையாட வசதியான இடம், பார்ட்டிக்கான இடம், பெரியவர் மற்றும் குழந்தைகளுக்கான நீச்சல் குளம், டேபிள் டென்னிஸ், ஓய்வெடுக்க வசதியான மூங்கில் மரங்கள் அடர்ந்த பகுதி என ஏராளமான வசதிகள் இருக்கின்றன.

அருகில் இருக்கும் பொழுதுபோக்கு அம்சங்களை பொறுத்த அளவில்,

2.8 கி.மீ தொலைவில் எலமென்ட்ஸ் மால்

4.7 கி.மீ தொலைவில் பீனிக்ஸ் மால்

5.6 கி.மீ தொலைவில் பெங்களூரின் பாரதிய மால்

6.7 கி.மீ தொலைவில் கேலரியா மால் உள்ளிட்டவை அமைந்திருக்கிறது

தொழில்நுட்ப மையங்களை பொறுத்த அளவில்

2.6 கி.மீ தொலைவில் எம்பஸி மன்யாத்ரா டெக் பார்க்

2.7 கி.மீ தொலைவில் எஸ்கோ கிராபிக் இந்தியா பிரைவேட் லிமிட்

4.5 கி.மீ தொலைவில் பாரதிய தகவல் தொழில்நுட்ப மையம்

5.1 கி.மீ தொலைவில் அவ்ஃபிஸ் கிர்லோஸ்கர் தொழில்நுட்ப பூங்கா

8.7 கி.மீ தொலைவில் கிராவிட்டி ஸ்டீல் ஸ்ட்ரக்சர்ஸ் LLP ஆகியவை அமைந்திருக்கிறது.

போக்குவரத்து வசதிகளை பொறுத்த அளவில்

3.4 கி.மீ தொலைவில் விரைவில் வர உள்ள நகவரா மெட்ரோ நிலையம்

9.9 கி.மீ தொலைவில் SMVT ரயில் நிலையம்

பள்ளிகளை பொறுத்த அளவில்

750 மீ தொலைவில் அரசு தொடக்கப்பள்ளி

1 கி.மீ தொலைவில் ஸ்ரீ விவேகானந்தா பப்ளிக் பள்ளி

3.2 கி.மீ தொலைவில் நார்த் ஹில்ஸ் சர்வதேச பள்ளி

4.3 கி.மீ தொலைவில் செயின்ட் ஜோசப் ஆங்கில உயர்நிலைப்பள்ளி

4.4 கி.மீ தொலைவில் புனித மைக்கேல் உயர்நிலைப்பள்ளி

4.5 கி.மீ தொலைவில் VIBGYOR மேல்நிலைப்பள்ளி ஆகியவை அமைந்துள்ளன

bangalore tvs

கல்லூரிகளை பொறுத்த அளவில்

3.7 கி.மீ தொலைவில் கிறிஸ்து ஜெயந்தி கல்லூரி

4.5 கி.மீ தொலைவில் பிரசிடென்சி கல்லூரி

6.1 கி.மீ தொலைவில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மருத்துவக்கல்லூரி

6.8 கி.மீ தொலைவில் CMR பல்கலைக்கழகம்

7.8 கி.மீ தொலைவில் அதிரா பல்கலைக்கழகம்

8 கி.மீ தொலைவில் ரேவா சுதந்திர கல்லூரி ஆகியவை அமைந்திருக்கின்றன.

மருத்துவமனைகளை பொறுத்த அளவில்

5.1 கி.மீ தொலைவில் ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனை

5.3 கி.மீ தொலைவில் மணிபால் மருத்துவமனை ஹெப்பால்

6.8 கி.மீ தொலைவில் மெடிஸ்கோப் மருத்துவமனை

6.9 கி.மீ தொலைவில் மெட்ஸ்டார் சிறப்பு மருத்தவமனை

7.3 கி.மீ தொலைவில் பெங்களூர் பாப்டிஸ்ட் மருத்தவமனை

7.7 கி.மீ தொலைவில் கே.கே மருத்துவமனை போன்றவை அமைந்திருக்கின்றன.

அபார்ட்மெண்ட் குறித்த மேலும் தகவல்களுக்கு 8069222594 என்கிற எண்ணை தொடர்புகொள்ளவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+