சர்ஜாபூர் அருகே உள்ள பாகலூரில், வீட்டுமனை வாங்க வேண்டுமா? கனவை நினைவாக்கும் TVS Emerald The Estate
பெங்களூர்: பெங்களூரில் சொந்த மனை வாங்க வேண்டும் என்ற உங்களின் கனவை நிறைவேற்ற போகிறது TVS Emerald நிறுவனத்தின் The Estate (தி எஸ்டேட்) மனை. இந்த மனை மாமரங்கள் நிரம்பிய பசுமையான சூழலில் பாகலூர் பகுதியில் அமைந்துள்ளது.
டிவிஎஸ் எமரால்டு தி எஸ்டேட் என்பது சர்ஜாபூருக்கு அருகில் உள்ள பாகலூரில் அமையும் திட்டமாகும். விரைவில் அமையவுள்ள சர்ஜாபூர் மெட்ரோ நிலையத்திலிருந்து வெறும் 10 நிமிடத்தில் இங்கு வந்துவிடலாம். அதேபோல இங்கிருந்து ஓசூருக்கு செல்ல வெறும் 27 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இந்தத் திட்டம் RERA எண். TN/30/LAYOUT/2533/2023 இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The Estate (தி எஸ்டேட்) விவரம்: 32.3 ஏக்கரில், மாமரங்கள் நிரம்பிய, பசுமையான சுற்றுசூழலில் இந்த மனை அமைந்து உள்ளது. 461 மனைகள் இங்கே அமைந்து உள்ளன.
விலை என்ன?:
- பலாடியல் (3000 SQ.FT.) - * 75.49 லட்சம். என்ற மனை இங்கே அமைந்து உள்ளன.
கிளப் ஹவுஸ் மற்றும் 50க்கும் அதிகமான வசதிகளுடன் கேசர், இமாம் பசந்த், அல்போன்சா மாம்பழங்கள் கிடைக்கும் தோட்டங்களுக்கு இடையே இந்த மனை கட்டப்பட்டு உள்ளது. ஸ்வர்கம், மண்டலம், ஆரண்யம் என்ற 3 அமைப்புகள் கொண்டு இந்த மனையின் மொத்த திட்டமும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஸ்வர்கம்: இந்த பகுதியில் 01. அமரும் பகுதி & பூங்கா 02. வெளிப்புற உடற்பயிற்சி கூடம் 03. மல்டிபர்பஸ் கோர்ட் ஆகியவை அமைக்கப்பட்டு இருக்கும்.
மண்டலம்: இந்த பகுதியில் 01. மண்டல தோட்டம் 02. காய்கறி தோட்டம் 03. மூலிகை தோட்டம் 04. மலர் தோட்டம் 05. லெவல் தோட்டங்கள் 06. அணைகள் 07. ஆம்பிதியேட்டர் 08. கூட்டம் நடத்தும் இடம் 09. சைக்கிள் / ஸ்கேட்டிங் ஓட்டும் இடம் 10. நடைபயிற்சி/ஜாகிங் டிராக் 11. குழந்தைகள் பூங்கா 12. ரிப்லெக்ட்டிவ் பாத்வே 13. வாசனை தோட்டங்கள் 14. முதியவர்களுக்கான பூங்கா 15. ஓய்வு பகுதி 16. மணல் படுக்கை 17. சாகச விளையாட்டு பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டு இருக்கும்.
ஆரண்யம்: இந்த பகுதியில் 01. சாகச விளையாட்டு, 02. மர வீடு 03. லோஃப்ட் வலைகள் 04. கேம்ப் கூடாரங்கள் 05. ஓபன் ஃபயர் பிளேஸ் 06. செல்லப்பிராணி செல்லும் பகுதி 07. ஸ்டார் கேசிங் பகுதி 08. யோகா டெக்ஸ் 09. ரிஃப்ளெக்சாலஜி 10. ரிலாக்சேஷன் பூங்கா 11. பாரஸ்ட் வால்க் 12. ட்ரீ டெக் 13. தியான மையம் 14. விளையாட்டு பூங்கா 15. ஹட்ஸ் ஏரியா 16. சீனியர் சிட்டிசன் பிளாசா 17. பறவைகள் தோட்டம் ஆகியவை அமைக்கப்பட்டு இருக்கும் .

எங்கே உள்ளது?:
1,பாகலூர் பகுதியில் உள்ள இந்த மனை சார்ஜாபூரில் வர உள்ள மெட்ரோவில் இருந்து 10 நிமிட தொலைவில் அமைந்துள்ளது.
2.சர்ஜாபூரில் வர உள்ள போரம் மாலில் இருந்து 20 நிமிட தொலைவில் அமைந்துள்ளது.
3.விப்ரோ செஸ் (SEZ) ஐடியில் இருந்து 25 நிமிட தொலைவில் அமைந்துள்ளது.
அருகே அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள்:
- நவோதயா பி.எட் கல்லூரி - 2 நிமிடங்கள்
- தேசிய பள்ளி - 5 நிமிடங்கள்
- விஜய் வித்யாஷ்ரம் பள்ளி - 12 நிமிடங்கள்
- அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் - 18 நிமிடங்கள்
- சிந்து சர்வதேச பள்ளி - 20 நிமிடங்கள்
- ISME - 21 நிமிடங்கள்
- ஓக்ரிட்ஜ் சர்வதேச பள்ளி - 22 நிமிடங்கள்
- சில்வரோக் சர்வதேச பள்ளி - 24 நிமிடங்கள்
- கிறிஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி - 26 நிமிடங்கள்
- TISB - 30 நிமிடங்கள்
- கிரீன்வுட் சர்வதேச பள்ளி - 30 நிமிடங்கள்
அருகே அமைந்துள்ள மருத்துவமனைகள்:
- அகபே மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - 12 நிமிடங்கள்
- டவுன் மருத்துவமனை - 12 நிமிடங்கள்
- ஸ்பந்தனா இதயம் மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 18 நிமிடங்கள்
- பெல்லனஸ் சாம்பியன் மருத்துவமனை - 35 நிமிடங்கள்
- மணிப்பால் மருத்துவமனை - 43 நிமிடங்கள்
- தாய்மை மருத்துவமனை - 51 நிமிடங்கள்
அருகே அமைந்துள்ள தொழில்துறை நிறுவனங்கள்:
- புதிய இன்ஃபோசிஸ் வளாகம் (சர்ஜாபூர்) - 16 நிமிடங்கள்
- ஓசூர் ஐடி பார்க் - 20 நிமிடங்கள்
- ஓசூர் தொழில் நகரம் - 27 நிமிடங்கள்
- புதிய விப்ரோ செஸ் - 30 நிமிடங்கள்
- RGA டெக் பார்க் - 35 நிமிடங்கள்
- மாலூர் தொழில்துறை பகுதி - 36 நிமிடங்கள்
- விப்ரோ தலைமையகம் - 41 நிமிடங்கள்
- பொம்மசந்திரா தொழில்துறை பகுதி - 44 நிமிடங்கள்
- RMZ Ecoworld - 45 நிமிடங்கள்
- தூதரக தொழில்நுட்ப கிராமம் - 47 நிமிடங்கள்
- எலக்ட்ரானிக் சிட்டி ஐடி பார்க் - 50 நிமிடங்கள்
- ITPL டெக் பார்க் - 55 நிமிடங்கள் தொலைவில் உள்ளன.
இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த The Estate (தி எஸ்டேட்) என்ற மனை வீடுகள் புக் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications