போதையில் நடிகைகளுடன் செல்பி எடுக்க முயற்சி!- சென்னையில் இருவர் கைது
சென்னை: நடிகர் சங்கப் பொதுக் குழுக் கூட்டத்தின்போது, குடிபோதையில் நடிகைகளுடன் செல்பி எடுக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக, லயோலா கல்லூரிக்கு ஏராளமான நடிகர்கள், நடிகைகள் வந்தனர்.
இந்த நிலையில் பாதுகாப்புக்கு போதுமான காவல்துறையினர் இல்லாததால், மதுபோதையில் வந்த இருவர், தங்களை பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக்கொண்டு நடிகைகளுடன் செல்பி எடுக்க முயன்று ரகளையில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் பத்திரிக்கையாளர்கள் இல்லை என்பது தெரிய வந்தது.
குடிபோதையில் நடிகைகளுடன் செல்பி எடுத்துக் கொள்ளவே இவ்வாறு பொய் கூறி உள்ளே நுழைந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த கேமராவை பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications