பயணத்தை கேன்சல் செய்வதில் தகராறு.. பயணியின் மூக்கை உடைத்த கால் டாக்சி டிரைவர்!
பெங்களூருவில் கால் டாக்சி டிரைவர் பயணியின் மூக்கை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் ஒரு கால் டாக்கி ஓட்டுனருக்கும், பயணிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் பயணியின் மூக்கு உடைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
பெங்களூருவை சேர்ந்த ஒருவர் கெம்பகௌடா விமான நிலையத்திற்கு செல்வதற்காக ஊபர் செயலியில் கால் டாக்சி புக் செய்துள்ளார். புக்கிங்கை ஏற்றுக்கொண்ட ஓட்டுனர் ஒருவர் பயணி குறிப்பிட்ட இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பயணியிடம் ஓட்டுனர் செயலிழியில் குறிப்பட்ட தொகைக்கு மேல் தரவேண்டும் என வற்புறுத்தியதாகக் கூறப்பிடுகிறது. இதனால் அந்த பயணி கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து புக்கிங்கை கேன்சல் செய்யும் படி பயணியை ஓட்டுனர் நிர்பந்தித்துள்ளார். இதற்கு அவர் மறுக்கவே, இருவருக்குள்ளும் சண்டை ஏறபட்டுள்ளது. அப்போது கால் டாக்சி ஓட்டுனர், பயணியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டுள்ளார். இதனால் பயணியின் மூக்கு உடைந்து, குபுகுபுவென ரத்தம் கொட்டியது.
இதையடுத்து அந்த பயணி ஊபர் ஓட்டுநனர் மீது போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications