குறைந்த பட்ஜெட்டில் சென்னையில் தங்க புதையலுடன் சொந்த வீடு.. அர்பன் ட்ரீ அள்ளித்தரும் அதிரடி ஆஃபர்
சென்னை: குறைந்த பட்ஜெட்டில் சென்னையில் தங்க புதையலுடன் சொகுசு வதிகளுடன் சொந்த வீடு வாங்க அர்பன் ட்ரீ நிறுவனம் சூப்பரான ஆஃபரை வழங்கியுள்ளது.
சொந்த ஊரில் 2, 3 வீடுகள் இருந்தாலும் சென்னையில் வீடு வாங்குவது என்பது அனைவரின் கனவாக இருக்கிறது. சென்னையில் வாடகையே கொடுத்து மாளாது. இதில் சொந்த வீடு வேறயா என நடுத்தர மக்கள் இந்த கனவுகளை கடந்து போவதும் உண்டு.

நம்முடைய பட்ஜெட்டிற்கு சென்னையில் வீடு வாங்க முடியுமா என்ற கேள்விகளும் அவர்கள் மனதில் எழுகிறது. மக்களே கவலை வேண்டாம். வந்துவிட்டது அர்பன் ட்ரீயின் ஃபேன்டாஸ்டிக் வீடுகள். ஆம் சென்னையில் வானகரத்தில் அர்பன் ட்ரீயின் வீடு கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இங்கு 588 சதுர அடி முதல் 1414 சதுர அடி வரை இரு படுக்கை அறைகள், 3 படுக்கை அறைகள் கொண்ட பிளாட்கள் விற்கப்படுகின்றன. 2 படுக்கை அறை கொண்ட வீடுகள் வெறும் ரூ 59 லட்சத்தில் கிடைக்கும். முன் கூட்டியே ஈஎம்ஐ செலுத்தவேண்டாம். முக்கியமாக நீங்கள் வாங்கும் வீட்டுக்கு ஜிஎஸ்டி இல்லை. வீட்டிற்கு தேவையான சிமென்ட், இரும்பு கம்பிகள், மின் வயர்கள், சுவிட்ச் பாக்ஸ்கள், போர்டுகள் என அனைத்தும் தரமான பொருட்களை கொண்டு கட்டப்படுகிறது.
வானகரத்திலிருந்து சென்னையின் மதுரவாயல், கோயம்பேடு, அண்ணாநகர், போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் எளிதில் செல்லலாம். மெட்ரோ ரயில், கோயம்பேடு பஸ் நிலையம் என போக்குவரத்து வசதிகள் அருகில் உள்ளது.
வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட்ட இந்த அர்பன் ட்ரீயின் வீடுகள் சவீதா பல் மருத்துவமனை உள்ளிட்ட பிரபல கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ளது. மருத்துவமனை, சுத்தமான குடிநீர், 24 மணி நேரமும் மின்சாரம், குழந்தைகள் விளையாட பூங்கா, நீச்சல் குளம், 24 மணி நேரமும் கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள், சுபவிசேஷங்கள், ஆலோசனை கூட்டங்கள் நடத்த சிறிய மல்ட்டி பர்போஸ் ஹால், பிராட்பேன்ட், உடற்பயிற்சி கூடம், பைப்லைன் கேஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் வானகரத்தில் அர்பன் ட்ரீ நிறுவனத்தின் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
அத்தியாவசிய தேவைகளான போக்குவரத்து, மருத்துவம், கல்வி, மின்சாரம், சுத்தமான குடிநீர் உள்ளிட்டவை இருக்கிறது. அப்புறம் என்ன வானகரத்தில் உள்ள அர்பன் ட்ரீக்கு போங்க, வீட்டை புக் செய்யுங்க, ரூ 2 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அள்ளுங்க!
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications