இந்தியர்களை அழைக்கும் அதிர்ஷ்டம்! அமெரிக்க லாட்டரி ஜாக்பாட்டில் 530 மில்லியன் டாலர் வெல்ல வாய்ப்பு!
நியூயார்க்: அமெரிக்காவில் வரும் வெள்ளிக்கிழமைக்கான அமெரிக்கா மெகா மில்லியன் லாட்டரி ஜாக்பாட் 530 மில்லியன் டாலரை பரிசாக வழங்க உள்ளது. இதனை இந்தியர்கள் வாங்கி பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. உலகிலேயே இதுதான் பெரிய லாட்டரி பரிசு ஆகும்.
ஒவ்வொரு மனிதரும் அதிர்ஷ்டம் அடித்து ஒரேநாளில் கோடீஸ்வரராக மாறும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கி வருகின்றனர். இதனால் தான் இன்னும் ஆன்லைன் விளையாட்டு, லாட்டரி டிக்கெட் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவிலும் லாட்டரி கலாசாரம் உள்ளது. இந்நிலையில் தற்போது வரும் வெள்ளிக்கிழமைக்கான US Mega Millions ஜாக்பாட் லாட்டரி டிக்கெட்டை பொதுமக்கள் உலகில் எங்கு இருந்தாலும் இணையதளம் மூலம் வாங்கி பயன்படுத்த முடியும். அதாவது நீங்கள் இந்த லாட்டரியை வாங்க அமெரிக்கா செல்ல வேண்டும் என்று நினைக்க வேண்டாம். இந்தியாவில் இருந்தே இந்த இணையதளம் மூலம் வாங்கி லாட்டரியை பயன்படுத்த முடியும்.

இதுபற்றி LottoSmile செய்தி தொடர்பாளர் அட்ரியன் கூர்மான்ஸ் கூறுகையில், ‛‛ அடுத்த மெகா மில்லியன் டிரா வரும் வெள்ளிக்கிழமை வர உள்ளது. இதில் 530 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிசு உள்ளது. இது ஏறக்குறைய 32 பில்லியன், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 4 ஆயிரத்து 239 கோடியே 91 லட்சத்து 78 ஆயிரத்து 500 ஆகும். உலகம் முழுவதும் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம். இதில் இந்தியாவை சேர்ந்தவர்களும் வெற்றி வாய்ப்பு கிடைக்கலாம்'' என்றார்.
சட்டப்பூர்வமானது
அமெரிக்காவின் சட்டப்படி வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் அல்லது சுற்றுலா பயணி ஒருவர் அங்குள்ள லாட்டரி பரிசு பெறுவதை தடை செய்யவில்லை. இதனால் இந்தியாவில் இருந்து ஆன்லைனில் லாட்டரியை வெல்வது என்பது சட்டப்பூர்வமானது தான். மேலும் LottoSmile பற்றிய கேள்விகள், சந்தேகங்கள் இருந்தால் அதற்கான போர்ட்டல் அல்லது வாடிக்கையாளர் சேவையை 24 மணிநேரமும் தொடர்பு கொள்ள முடியும். இந்த சேவை ஆங்கில மொழியில் வழங்கப்படுகிறது.

லாட்டரி வாங்குவது எப்படி
1. விருப்பம் உள்ளவர்கள் LottoSmile.inல் உள்ள Mega Millions பக்கத்திற்குச் அதிர்ஷ்ட எண்களை தேர்வு செய்ய வேண்டும். 5 மெயின் எண்கள் மற்றும் ஒரு கூடுதல் எண்ணை பதிவிட வேண்டும்.
2. அதன்பிறகு ஸ்கீரின் அடியில் இருக்கும் PLAY என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3,. இதையடுத்து கட்டண முறையை தேர்வு செய்து வேண்டும். அதன்பிறகு அமெரிக்காவில் உள்ள LottoSmile பிரதிநிதிகள் உங்கள் சார்பில் டிக்கெட் வாங்கி டிராவிற்கு முன்பு அதை உங்களின் தனிப்பட்ட கணக்குக்கு ஸ்கேன் செய்து அனுப்புவர். இதையடுத்து முடிவுக்காக காத்திருந்து வெற்றியாளரா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
கமிஷன் கிடையாது
மேலும் சம்பந்தப்பட்டவர்கள் வெற்றி பெற்றால் அதுதொடர்பான அறிவிப்பு இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். இத்தகைய வெற்றியாளர்களுக்கான பணம் 100 சதவீதம் வழங்கப்படும். இதில் கமிஷன் எடுத்து கொள்ளப்படாது. அதோடு சிறிய அளவில் பரிசு வென்றால் அது நேரிடையாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். மெகா மில்லியன் ஜாக்பாட் வெற்றியாளராக இருந்தால் அமெரிக்க செல்ல வேண்டி இருக்கும். அப்போது பயண செலவுகளை LottoSmile ஏற்றுக்கொள்ளும்.
இந்த முறை நீங்கள் வெல்ல வாய்ப்பு
LottoSmileன் 20 ஆண்டு வரலாற்றில் பல வெளிநாட்டினர் பரிசுகளை வென்றுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து 7 மில்லியனுக்கும் அதிகமான டிக்கெட்டுகளின் பரிசாக 105 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டுள்ளது. இந்த தளத்தின் மூலம் பனாமாவை சேர்ந்த ஒரு பெண் Florida Lotto மூலம் 30 மில்லியன் அமெரிக்க டாலர் வென்றார்.
பாக்தாத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரேகான் மெகாபக்ஸ் மூலம் 6.4 மில்லியன் அமெரிக்க டாலரை வென்றார். வரும் வெள்ளிக்கிழமை அன்று யுனைடெட் ஸ்டேட்ஸ் Mega Millions லாட்டரி 530 மில்லியன் அமெரிக்க டாலருக்கான ஜாக்பாட்டை வழங்க உள்ளது. இதனை LottoSmile.in இணையதளம் மூலம் பெற முடியும்.
DISCLAIMER: லோட்டோ டிரைக்ட் என்ற நிறுவனம்தான் LottoSmile.in. ஐ நடத்தி வருகிறது.லோட்டோ டிரைக்ட் என்பது மால்டா கேமிங் ஆணையம் மூலம் லைசன்ஸ் பெற்றது. இதன் லைசன்ஸ் எண் MGA/CRP402/2017.. இது 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு மட்டுமான விளையாட்டு. இந்த விளையாட்டிற்கு அடிமையாகும் வாய்ப்புகள் உள்ளன. கவனத்துடன் விளையாடுங்கள். கூடுதல் தகவல்களுக்கு இந்த பக்கத்தை பார்க்கவும் https://www.rgf.org.mt/
-
நடுக்கடலில் திடீரென யூடேர்ன் போட்டு இந்தியாவுக்கு திரும்பிய ரஷ்ய எண்ணெய் கப்பல்.. சீனா கடும் ஷாக் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
பூமிக்குள் ஊடுருவி வெடிக்கும்! ஈரான் மீது பங்கர் பஸ்டர் குண்டு வீச்சு.. டார்க்கெட் ஹார்முஸ் ஜலசந்தி -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
பழிவாங்கியே தீருவோம்! இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்த ஈரான்! மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
கண்ணை உறுத்துது டிரம்புக்கு..ஈரானின் இதயத்தை குறி வைக்கும் அமெரிக்கா! கார்க் தீவு மட்டும் பறிபோனால்? -
மனசாட்சி இடம் கொடுக்கல.. ஈரான் போரால் டிரம்புக்கு எகிறும் பிரஷர்.. அமெரிக்க டாப் அதிகாரி ரஜினாமா -
சண்டைக்கு மட்டும் வாங்க.. சமாதானத்துக்கு வாய்ப்பே இல்லை! ட்ரம்பை லெஃப்ட் ஹேண்ட்டில் டீல் செய்யும் ஈரான்! -
நூலிழையில் தப்பிய ஈரான் உச்ச தலைவர்.. அமெரிக்கா - இஸ்ரேல் அட்டாக்கில் எஸ்கேப்பானது எப்படி? திக்திக் -
கெஞ்சாத குறையாக கேட்ட டிரம்ப்.. மதிக்காத ஐரோப்பிய நாடுகள்.. ஈரான் போரில் தலையிட மறுப்பது ஏன்? -
"இனி அமெரிக்காவுக்கு நேட்டோ தேவையில்லை.." கண்கள் சிவந்த டிரம்ப்.. திடீரென ஆவேசமாக பாய்ந்தார்














Click it and Unblock the Notifications