Assembly Elections 2022 LIVE: உத்தரப் பிரதேசம் : 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டபை தேர்தலையொட்டி 5ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி வரை 46.28% வாக்குகள் பதிவாகியுள்ளன
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது. இதனையடுத்து 12 மாவட்டங்களில் உள்ள மேலும் 61 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி உள்ளது. அயோத்தி, அலஹாபாத், அமேதி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் நாளை தேர்தல் நடக்க உள்ளது. இந்த 61 தொகுதிகளில் கடந்த 2017 சட்டசபை தேர்தலில் 50 தொகுதிகளில் பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும். இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் கடைசி கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7ம் தேதி நடக்க உள்ளது. அதன்பின் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடக்க உள்ளது.

Long queues of voters outside polling stations in Manipur as voting for the first phase of #ManipurElections2022 continues. Visuals from Chingmeirong Rongmei Upper Primary School in Imphal. pic.twitter.com/ByOmPm2dR3
— ANI (@ANI) February 28, 2022
I have casted my vote, have you?
— Th.Biswajit Singh (@BiswajitThongam) February 28, 2022
Participate in the biggest festival of democracy and vote in large numbers to continue the path of development & progressive Manipur!#ManipurElections2022 pic.twitter.com/xu93XlIxIZ
Keeping a close watch over the 1st phase of the Manipur Assembly Elections 2022 from the @BJP4Manipur Party office in Imphal with Team BJP.
— Sambit Patra (@sambitswaraj) February 28, 2022
Please come out in large numbers and bolster this democratic process by casting your vote. pic.twitter.com/vmCqY2z8mP
Only 'Nari Shakti' can lead us onto the path to progress.
— Congress (@INCIndia) February 28, 2022
Manipur believes this.
Congress party believes this.
Together, we will ensure it.#CongressLaklagani pic.twitter.com/72Uil8qa7c
Hello, the voters of Manipur.
— BJP (@BJP4India) February 28, 2022
Vote for a better tomorrow. pic.twitter.com/XWdyDAXpNp
Manipur Governor La Ganesan votes at Tamphasana Girls' Higher Secondary School in Imphal
— ANI (@ANI) February 28, 2022
He says, "I appeal to all people of Manipur that they should exercise their franchise because in our country democracy is prevailing & sign of democracy is election."#ManipurElections2022 pic.twitter.com/pXQkALurcy
Pratapgarh, UP: Polling officials seal Electronic Voting Machines (EVM) & VVPATs, post the conclusion of the 5th phase of #UttarPradeshElections2022
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
Visuals from Polling booth No 13, Sangramgarh pic.twitter.com/0e5oZNVw1Q
Prime Minister Narendra Modi offers prayers at Kashi Vishwanath temple, Varanasi pic.twitter.com/6uGtK3wiwT
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
53.98 % voters turnout recorded till 5 pm in the fifth phase of #UttarPradeshElections2022 pic.twitter.com/uAuuEulrHr
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
#UttarPradeshElections2022 | We're also planning that in the next five years atleast one person of every family in Uttar Pradesh will be provided with government jobs, employment or self-employment opportunities: UP CM Yogi Adityanath at a rally in Chauri Chaura, Gorakhpur pic.twitter.com/xctD9PYqlT
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
Prayagraj | An elderly woman was escorted on a stretcher to a polling booth to cast her vote in the 5th phase of #UPElection2022.
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
" I have to come like this because I have a fracture in my back, but can't let me vote go waste," she said pic.twitter.com/hUBfFMTPBM
#WATCH Prime Minister Narendra Modi greets people gathered for a public rally in his Parliamentary constituency Varanasi#UttarPradeshElections pic.twitter.com/IexigSRtpv
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
We have made 18 new medical colleges in the state, and (construction) work underway in 20. We also set up AIIMS in Gorakhpur. We are also trying that the poor children get to study medical, engineering in their own language: PM Modi in Deoria, UP pic.twitter.com/o73q6Ruw8m
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
#UttarPradeshElections2022 | After lots of efforts, UP has come on tracks. I would like to request you (public) to not make any mistake, if SP people come to power they'll again become rioters: MP CM Shivraj Singh Chouhan at a rally in UP's Mau pic.twitter.com/vKrkZ6O7Xc
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
Prayagraj | An elderly woman was escorted on a stretcher to a polling booth to cast her vote in the 5th phase of #UPElection2022.
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
" I have to come like this because I have a fracture in my back, but can't let me vote go waste," she said pic.twitter.com/hUBfFMTPBM
If you form our government, I would like to tell you that one free gas cylinder will be made available to you on Holi and Diwali: Defence Minister & BJP leader Rajnath Singh in Bairiya, Ballia#UttarPradeshElections2022 pic.twitter.com/hQaigSFURX
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
#UttarPradeshElections2022 | After lots of efforts, UP has come on tracks. I would like to request you (public) to not make any mistake, if SP people come to power they'll again become rioters: MP CM Shivraj Singh Chouhan at a rally in UP's Mau pic.twitter.com/vKrkZ6O7Xc
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
Tremendous enthusiasm across Uttar Pradesh. Addressing a massive rally in Basti. https://t.co/6waFgoDcyg
— Narendra Modi (@narendramodi) February 27, 2022
Had a meeting with KC Venugopal. Rahul Gandhi, Priyanka Gandhi Vadra & Ashok Gehlot today. Detailed discussion on #AssemblyElections in the five states was taken up. Strategy regarding results that will be announced on 10th March was also discussed: Chhattisgarh CM Bhupesh Baghel pic.twitter.com/B25TyxblKJ
— ANI (@ANI) February 27, 2022
21.39% voters turnout recorded till 11 am in the fifth phase of #UttarPradeshElections pic.twitter.com/7fAkdIMPfC
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 27, 2022
-
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்













Click it and Unblock the Notifications