வசந்த் அன் கோவின், புத்தாண்டு சிறப்புத் தள்ளுபடி விற்பனை.. கோலாகல துவக்கம்.. அதிரடி ஆஃபர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது அதிரடி விலை குறைப்பு மிகக் குறைந்த விலை உத்தரவாதம் ஏராளமான பரிசுகள் போன்ற மிகச்சிறந்த விற்பனை திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இந்தியாவின் நெ.1 டீலர் ஒன் வசந்த் அன் கோ, புத்தாண்டு தள்ளுபடி விற்பனை.

உலகத்தரமான பிராண்டுகளை மிக குறைந்த விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கிட, வசந்த் அன் கோ ஏற்பாடு செய்துள்ளது. மேலும், சிறிய பொருட்கள் முதல் பெரிய பொருட்கள் வரை அனைத்து பொருட்களும் தவணை முறையில் வாங்கிட வசதி செய்துள்ளது.

இப்புத்தாண்டில் அனைவருக்கும், அனைத்தும் கிடைத்திட வேண்டும் என்பதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம். மேலும், போட்டிகள் நிறைந்த வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை சந்தையில், வசந்த் அன் கோ தனக்கே உரித்தான முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்கிறது என்றால், வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையே காரணம்.

Vasanth & co giving offers for New Year sale

இந்த நம்பிக்கையை அடைந்திட மற்றும் தக்க வைத்துக்கொள்ள என்னில் தொடங்கி, எங்கள் நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்கள் வரை கடுமையாக உழைக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கும் எந்த காலகட்டத்தில் என்ன தேவைப்படும் என்பதை உணர்ந்து அப்பொருட்கள் மிக எளிமையாக கிடைக்கும் படியும், அதே நேரத்தில் மிக குறைந்த விலையில், தலைசிறந்த தவணைமுறை வசதிகளுடன் எங்களது அனைத்து கிளைகளிலும் கிடைக்கப் பெற ஆவண செய்கிறோம்.

மிகக் குறிப்பாக, விற்பனைக்கும் பின்னான வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனைக்கு முன் வாடிக்கையாளரின் தேவைகளை உணர்ந்து அவர்களின் தேவைக்குத் தகுந்த பொருட்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் என்றுமே தவறுவதில்லை.

அந்தக்காலம் ஆனாலும் சரி, இந்த காலமானாலும் சரி, வசந்த் அண்ட் கோவின் வாடிக்கையாளர்கள் தலை சிறந்த அனுபவத்தைப் பெற்றிடலாம். இதை எந்த காலமானாலும் தொடர்ந்து வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும் புத்தாண்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை முன்னிட்டு பொருட்கள் வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசு, மேலும் தயாரிப்பாளர்கள் வழங்கும் ஏராளமான பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்.

Vasanth & co giving offers for New Year sale

வசந்த் அன் கோவில் மட்டும் மிக குறைந்த விலை எவ்வாறு சாத்தியம்?

வசந்த் அன் கோ என்றுமே தனக் விலைக் கொள்கையில் உறுதியாக உள்ளது. அதாவது, எங்களிடம் 84 கிளைகளுக்கும் சேர்த்து ஒரே இடத்தில் கொள்முதல் செய்வது, மற்றும் வசந்த் அன் கோ மீதுள்ள நம்பிக்கை மற்றும் அபிமானத்தின் பேரில் தயாரிப்பாளர்கள் வழங்கும் சிறப்பு சலுகைகள் மற்றும் ஊக்கத் தொகையினை நாங்களே வைத்துக்கொள்ளாமல் வாடிக்கையாளருக்கு வழங்கி விடுகிறோம். எனவே வசந்த் அன் கோவில் மிகக் குறைந்த விலை சாத்தியமே மற்றும் வரும் காலங்களிலும் இச்சலுகைகள் தொடரும்.

தவணை திருவிழா

பஜாஜ் பைனான்ஸ் மூலம் ரூ.15,000-க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ரூ.3000 வரை கோல்ட் கிப்ட் கூப்பன் எடுத்துச் செல்லுங்கள் (இச்சலுகை வசந்த் அன் கோ சென்னை கிளைகளுக்கு மட்டும்)

0% வட்டியில் முன் பணம் ஏதும் இன்றி, எந்த ஒரு பிராசஸிங் கட்டணமுமின்றி குறிப்பிட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கி செல்லலாம். குறிப்பிட்ட வங்கியின் கிரெடிட் கார்டினை பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% கேஷ்பேக் வசதிகள்.

ரூபாய் 20 மட்டும் செலுத்தி எல்.ஈ.டி. டிவி, ரெப்ரீஜிரேட்டர், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன் ஆகியவற்றை வாங்க செய்யும் வசதி, ரூ 2.5 லட்சம் வரை உடனடி பொருட்கள் வாங்க பைனான்ஸ் அப்ரூவல்.

Vasanth & co giving offers for New Year sale

அனைத்து பொருட்களும் மிகக் குறைந்த விலையில்

எல்.ஈ.டி. டிவிக்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, அனைத்து விதமான அளவுகளில், இக்கண்காட்சியில் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சாதாரண எல்.ஈ.டி டிவி முதல் 4கே எல்.ஈ.டி அல்ட்ரா யு.எச்.டி., எல்.ஈ.டி டிவிக்கள் என வாடிக்கையாளர்கள் திரை அரங்கிற்கு சென்று காணும் அனுபவத்தை தங்கள் வீட்டிலேயே பெறலாம். அதுவும் மிகக் குறைந்த விலை மற்றும் மிகச் சிறந்த தவணை முறை வசதிகளுடன். மேலும், ஹோம் தியேட்டர், சவுண்டு பார் என அனைத்து பொருட்களும் மிகச் சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கும். எல்.ஈ.டி. டிவி ரூ.8890 முதல் கிடைக்கும்.

வாஷிங் மெஷின் என்று எடுத்துக்கொண்டால் செமி ஆட்டோமெட்டிக், டாப் லோடிங், புல்லீ ஆட்டோமேட்டிக், பிரண்ட் லோடிங் வாஷிங் மெஷின்கள் என வகை வகையாக வாடிக்கையாளர்களுக்கு காத்திருக்கின்றன. வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளை கூறினாலே போதும். விற்பனை வல்லுனர்கள் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பொருட்களை அறிமுகப்படுத்துவார்கள். மேலும் அவர்களே தவணை முறையில் வசதிகளுக்கும் ஏற்பாடு செய்து தருவார்கள். செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்கள் ரூ.7490 முதல் கிடைக்கும்.

கண்களைக் கவர்ந்திழுக்கும் மாடல்களில், ரெப்ரீஜிரேட்டர்கள், டைரக்ட் கூல், பிராஸ்ட் ஃபிரீ, சைடு-பை-சைடு என வியக்க வைக்கும் மாடல்கள், அத்தனையும் மிகக் குறைந்த விலை மற்றும் தலை சிறந்த தவணை முறை திட்டங்களுடன் ரெப்ரீஜிரேட்டர்கள் ரூ.9990 முதல் கிடைக்கும்.

Vasanth & co giving offers for New Year sale

சிம்லா, காஷ்மீர் போன்ற பனிப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லும் அனுபவத்தை உங்களுக்கு உங்கள் வீட்டிலேயே அளித்திட காத்திருக்கின்றன. ஏசிகள் 1 டன் ஸ்பிலிட் ஏசி முதல் இன்வர்ட்டர் மாடல்கள் வரை அத்தனையும், வசந்த் அன் கோவிற்கே உரித்தான மிகக் குறைந்த விலை மற்றும் தவணை முறை வசதிகளுடன். குறிப்பிட மாடல்களுக்கு ஸ்டாண்டர்டு இன்ஸ்டாலேஷன் இலவசம். ஒரு டன் ஸ்பிலிட் ஏசி விலை ரூ.22990 முதல் கிடைக்கும்.

அனைத்து விதமான மிக்சிகள், கிரைண்டர்கள், கேஸ் ஸ்டவ்கள், கிளாஸ் டாப் கேஸ் ஸ்டவ்கள், இன்டக்ஷன் ஸ்டவ்கள், கிளாஸ்ஸ டாப் கேஸ் ஸ்டவ்கள், இன்டக்ஷன் ஸ்டவ்கள், தவாக்கள், கேட்டில்கள், அயர்ன் பாக்ஸ்கள், வாட்டர் ஹீட்டர்கள், சிம்னிகள் என உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும், தனித் தனி அரங்குகளில் உங்களை வரவேற்க காத்திருக்கின்றன. மேலும், அனைத்து பொருட்களும் மிக குறைந்த விலையில் மற்றும் தவணைமுறை வசதியுடன். அனைத்து வகையான மைக்ரோவேவ் ஓவன்களும் கிடைக்கும். மைக்ரோவேவ் ஓவன்கள், ரூ.4490 முதல் கிடைக்கும்.

புத்தாண்டு

அனைத்து தரப்பு மக்களையும் மகிழ வைக்கும், வசந்த் அன் கோ இளைஞர்களுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன. அவர்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, பேசிக் போன் முதல், அதிநவீன ஸ்மார்ட் போன்கள் வரை ஏராளமான மாடல்களும் கிடைக்கும். குறிப்பிட்ட மாடல்களுக்கு, புளூடூத் ஹெட்போன் அல்லது பவர்பேங்க் இலவசம். நீங்கள் உங்கள் ஆதார் அட்டை மற்றும் இதர ஆவணங்களை கொண்டுவரும் பட்சத்தில் உங்களுக்கு தேவையான செல்போன்களை மிக குறைந்த விலையில் தேர்வு செய்து உடனடியாக பைனான்ஸ் வசதியும் பெற்றிடலாம்.

Vasanth & co giving offers for New Year sale

புத்தாண்டு 2020 - காம்போ ஆஃபர் 2020

மேலும், 2020 புத்தாண்டை வரவேற்கும் வகையில், 2020 காம்போ. இதன் மூலம் மிக்ஸி மற்றும் குக்கர் காம்போ விலை 2020.

இரண்டு பர்னர் கிளாஸ்டாப் கேஸ் ஸ்டவ் மற்றும் தவா மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில் காம்போ விலை ரூ.2020.

ஜூஸர் மற்றும் எலக்ட்ரிக் கேட்டில் மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில் காம்போ விலை ரூ.2020. ஸ்பின்மாஃப் மற்றும் எலக்ட்ரிக் கெட்டில் மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில் மற்றும் தவா மற்றும் ஐயர்ன் பாக்் காம்போ விலை ரூ.2020. போன்ற காப்போ திட்டங்களும் உண்ட. பனிக் காலங்களுக்கு பலன் அளிக்கும் வகையில் அனைத்து விதமான வாட்டர் ஹீட்டர்களும் மிகக் குறைந்த விலையில் மேலும் குறிப்பிட்ட மாடல் வாட்டர் ஹீட்டர்களுடன் கெட்டில் இலவசம். வாடிக்கையாயளர்கள் தங்கள் மனம் விரும்பும் பொருட்களை காம்போ திட்டத்தின்கீழ், மிகக் குறைந்த விலையில் எடுத்துச் செல்லலாம்.

வசந்த் அன் கோ என்றாலே அனைவர் மனதிலும் வந்து செல்வது தரம், நம்பிக்கை, மிக குறைந்த விலை, தவணைமுறை திட்டங்கள் மற்றும் தலை சிறந்த வாடிக்கையாளர் சேவை. இவை அனைத்தும் உலகத்தரம் வாய்ந்த பொருட்களுடன், கிடைப்பது வசந்த் அன் கோவில் மட்டுமே என்பதில் சிறிதும் ஐயமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+