திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் விடிய விடிய ரெய்டு.. தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

Raid in Duraimurugan house | துரைமுருகன் வீட்டில் ரெய்டு, தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு
வேலூர்: திமுக பொருளாளரக் துரைமுருகன் வீட்டில் விடிய விடிய வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அமைச்சர்கள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. இதற்கு அந்த மாநில முதல்வர் குமாரசாமி கடும் கண்டனங்களை தெரிவித்தார். மேலும் இதை கண்டித்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் வேலூர் காட்பாடியில் இருக்கும் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நேற்று நள்ளிரவு வருமானத் துறை அதிகாரிகள் 7 பேர் வந்தனர்.

அவர்கள் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications