"ரூ. 1000 எங்கே?" திமுக அரசை மக்களே தூக்கி எறிவார்கள்.. பாஜக கரு நாகராஜன் பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
வேலூர்: திமுக அரசை மக்களே வெளியேற்றுவார்கள் என பாஜக துணைத் தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில துணைத் தலைவர்கள் கரு நாகராஜன், கே எஸ் நரேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு கரு நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு பட்ஜெட்டில் 9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications