நாங்கள் நினைத்தால் ஸ்டாலினை அரசியலில் இருந்து வெளியேற்ற முடியும்.. பாக்கறீங்களா..ராஜேந்திர பாலாஜி
வேலூர்: அரை மணி நேரத்தில் ஆட்சியை மாற்ற நாங்கள் என்ன குமாரசாமியா என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என அதிமுகவும், திமுகவும் மல்லுக்கட்டி வருகிறது.

இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏசி சண்முகத்தை ஆதரித்து முதல்வர், அமைச்சர்கள் என பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி பேசினார்.
அவர் கூறுகையில் அரைமணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என நினைப்பதற்கு நாங்கள் என்ன குமாரசாமியா? நாங்கள் நினைத்தால் அரசியலில் இருந்து ஸ்டாலினை வெளியேற்ற முடியும் என்றார் ராஜேந்திர பாலாஜி.
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மஜத ஆட்சி அண்மையில் கவிழ்ந்தது. இதைத்தான் அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications