அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் வேலூர் ஞானசேகரன்!.. அடுத்தடுத்து உருண்டோடும் தலைகள்!
வேலூர்: அமமுகவிலிருந்து விலகிய வேலூர் ஞானசேகரன் திமுகவில் இணைந்தார்.

வேலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஞானசேகரன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக இணைந்தார்.

இதையடுத்து அக்கட்சியிலிருந்து விலகிய ஞானசேகரன், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். அவர் தொடங்கிய அமமுகவில் இணைந்து அமைப்பு செயலாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்த ஞானசேகரன் திமுகவில் இணைந்தார். ஏற்கெனவே அமமுகவிலிருந்து விலகிய செந்தில் பாலாஜி, தங்கதமிழ்ச் செல்வன் ஆகியோர் திமுகவிலும் , இசக்கி சுப்பையா அதிமுகவிலும் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஞானசேகரனும் அந்தக் கட்சியிலிருந்து விலகுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications