For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணல் கொள்ளையால் அரசுக்கு ஆண்டிற்கு ரூ. 2 லட்சம் கோடி வருவாய் இழப்பு: வைகோ- வீடியோ

Google Oneindia Tamil News

கரூர்: காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் கரூர், வேலாயுதம்பாளையத்தில், உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அப்போது உண்ணாவிரதத்தை முடித்து வைத்து மதிமுக பொது செயலாளர் வைகோ பேசுகையில், "தமிழகத்தில் 33 ஆற்றுப்படுகைகளில் மணல் கொள்ளை நடைபெறுகிறது. 15 லட்சம் லோடுகள் ஆண்டுக்கு எடுக்கின்றனர். இதனால் அரசுக்கு ஆண்டிற்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. முல்லைபெரியாறு, பாலாறு போன்ற நீர்ஆதார விவகாரங்களில் மத்திய மோடி அரசு தமிழகத்திற்கு பச்சைதுரோகம் இழைத்து வருகிறது" என்றார்.

வீடியோ:

English summary
The MDMK general secretary Vaiko has said that the Tamilnadu government is losing Rs. 2 lakh crores every year because of illegal sand smuggling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X