குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் கரடிகளால் பீதியில் மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் கரடிகளை பிடித்து காட்டிற்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் அரசு தேயிலைத் தோட்ட குடியிருப்புப் பகுதியில் 2 கரடிகள் சுற்றித் திரிவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கரடிகள் அங்கு சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள கோவிலுக்குள் புகுந்த கரடி ஒன்று அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.
'












Click it and Unblock the Notifications