தமிழக மக்களின் முதல் எதிரி மத்திய அரசுதான்: தா.பாண்டியன் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம் : தமிழ் மக்களின் முதல் எதிரி மத்திய அரசு என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாள்களுக்குள் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், மத்திய அரசு கூச்சமில்லாமல் தற்போது காவிரி மேலாண்மை வாரியத்தை நியமிக்க எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications