மழை சோறு... பிரசாதம் வாங்க வந்த பெண்களுக்கு செருப்படி.. ஈரோட்டில் நடந்த வினோத திருவிழா- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே ஆயிபாளையத்தில் மழை வேண்டி கிராம மக்கள் வினோத வழிபாடு நடத்தினர். அதன்படி வீடுகளில் இருந்து பழைய சோறை கோவிலுக்கு கொண்டு சென்று, பூஜைகள் செய்து பிரசாதமாக பெண்கள் வாங்கிச் சென்றனர். அவ்வாறு பிரசாதம் வாங்க வரும் பெண்களை, பெண்களே விளக்குமாறு, செருப்பு போன்றவற்றால் அடித்தும் விரட்டினர். இவ்வாறு செய்வதால் பெண்கள் கோபித்துக் கொண்டு ஊரை விட்டு வெளியேறுவது போன்றும், பின்னர் அவர்களை சமாதானம் செய்து அழைத்து வருவது போன்றும் ஊர்மக்கள் நடித்தனர். இந்தத் திருவிழாவை மழை சோறு என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவ்வாறு செய்தால் மழை பெய்யும் என்பது அவர்களது நம்பிக்கை.
வீடியோ:
More From
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications