தொடரும் ஒரு தலைக்காதல் கொலைகள்... கரூரில் மாணவியை கட்டையால் அடித்துக் கொன்ற சீனியர் மாணவர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவியின் பெயர் சோனாலி. தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த சோனாலியை, அதே கல்லூரியைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். காதலை ஏற்க சோனாலி மறுத்ததால், ஆத்திரமடைந்த உதயகுமார் மற்ற மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறைக்குள் புகுந்து கட்டையால் சோனாலியை பலமாகத் தாக்கி விட்டு தப்பி விட்டார். இதில் பலத்த காயமடைந்த சோனாலி, சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வீடியோ:
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications