புதுவையை தூய்மையாக்க ஒத்துழைப்பு தராவிட்டால் நான் வெளியேறி விடுவேன்.. கிரண்பேடி வார்னிங்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே ஜிப்மர் மாணவர்கள் சங்கம், அரிமா சங்கங்கள் சர்வதேச கூட்டமைப்பு, போக்குவரத்து போலீஸ் மாரத்தான் போட்டி நடைபெற்றது. அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அந்த மாரத்தான் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "நான் சேவை புரிய வேண்டும் என்ற நோக்கத்துக்காக இங்கே வந்துள்ளேன். அது நிறைவேறவில்லையென்றால், மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் நான் புதுவையை விட்டு வெளியேறுவேன்" என அதிரடியாக கூறினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications