கோவிலாக மாறிய அப்பல்லோ: பூசணிக்காய், தேங்காய் உடைத்து பிரார்த்தனை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று திருநங்கைகள் பூசணிக் காய்களை உடைத்து வேண்டினர். கிருஸ்துவர்கள் ஜபம் செய்தனர். மும்மதத்தினரும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதால் அப்பல்லோ மருத்துவமனை முன்பு கூட்டம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications