கிருஷ்ணகிரியில் வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் நகை, ரூ. 2.5 லட்சம் ரொக்கம் கொள்ளை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காந்தி நகரில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சுகுணவள்ளி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் நகை மற்றும் ரூ. 2.5 லட்சம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். திருட்டு நடைபெற்ற போது, சுகுணவள்ளி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். கொள்ளையர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications