மீத்தேன் திட்டம்.. பசுமைத் தீர்ப்பாயத்தில் ரத்து தொடர்பான மனுவை தாக்கல் செய்ய வேண்டும்: வைகோ- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய அரசு அறிவிப்போடு இல்லாமல் ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மீத்தேன் திட்டம் தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் 15ம் தேதி வருகிறது. அதில் மத்திய அரசு திட்டம் தொடர்பாக போட்ட மனுவை வாபஸ் பெற்று, ரத்து தொடர்பான மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications